பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பன் க.சு 45 F, GT

(இ - ள்.) உவமிக்கப்படும் பொருளோடு உவமைதோன்ற வருதலே பன்றி யுவ மையது தன்மை கூறலு முவமையாதற்குரித்து: பயனிலை பொருத்திய வழக்கின்கண் என்றவாறு. எனவே இவ்வாறு வருவது பயனிலை யுவகைக் கண் என்று கொள்க."

பாரி பாரி யென்று பல ரத்தி ஒருவற் புகழ் வர் செந் நாப் புலவர் பாளி யொருவனும் அல்லன் மாரியு முண்டீண் டுலகு புரப் பதுவே. ’’ (புறம். க0 எ)

இது பாரி போலும் பாரியது கொடைஎன்னாது இவ்வாறு

கூறும் பொருண்மையும் உவமமாம் என்ற வாறு. ( சு)

{$i j; 8 fffui mo

இஃது, எய்தாதது எய்துவித்தது; மேல் ஏனையுவமங் கூறுங் கால் உவமிக்கப்படும் பொருட்குப் பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பக் கூறல் வேண்டுமென றான், அவ்வாறன்றி உவமமுங் கொள்ளப்படுமென்றமையின்,

(இ-ன்.) உவமத்தன்மையும் உரித்தென மொழிப- விகார வகையாற் பெருமையுஞ் சிறுமையும் ஒருபொருட்குக் கூறாது பட்டாங்கு உவமங்கூறுதலும் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர்; பயனிலை புரிந்த வழக்கத்தான-அதனானும் ஒரு பயன் தோன்றச் சொல்லுத ைெrறிப்பாட்டின்கண் (எ-லு.)

و أتي إليكي

பாரி பாரி யென்று பல வேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர்' (புறம் . 107)

! இதுபோலும் இது sr 5y* உவமைவ ய்பாட்டால் ஒப்புமைப்படுத்திக்

கூறுதலேயன உலமையது தன்மையினை க் கூறு த லும் பயனிலை யுவமைக்கண் உவமையா தற்குரித்து என்பதாம்.

எனவே இங்ங் ைம் உவமையது தன்மை கூறுதல் பயனிலையுவமைக் கண்னேயே உவமையாகப் புலப்பட்டுத் தோன் லுதலுரிதது என் பார், "பய னிலை புவமைக் கண் என்று கொள்க’ என்றார்.

2 பட்டாங்கு உ வடிங்சுறுதலாவது, உவமையும் பொருளும் உயர்வு தாழ்வின்றி உள்ளது உள்ள படியே இயலபினால் கூறுதல், உவமத் தன் மையும் உரித்து உவமம் உயர்ந்த தன் மேலதாய் வருதலன்றி உயர் பிழியுடையதல்ல. க தன்மையுவமையும் உரித்து, பயனிலை புரிக்த வழக்கத்தான அதனாலும் ஒருபயன் தோன்றச் சொல். லுதல் கெறிப்பாட்டின் கண்.

பயனிலைபுரிந்த வழக்கத்தான உவமத்தன்மையும் உரித்து என மொழிப என இயையும்.