பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密、 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இவற்றுள், யாங்கனம் ஒத்தியோவென்பது ஒவ்வாயென் னும் பொருட்டு. காதலை வாழிமதி, யென்றவழியும் யான் காதலியாமையால் மதியமே அவள் வாண்முக மொவ்வாயென்ற லின் ஒரீ இக் கூறிற்று. இதுவும் மரீஇய பண்பாகலானும் உள் ளுறையுவமபோலக் குறிப்பினான் உவ மங்கோட லொப்புமை யானும் ஈண்டு வைத்தானென பது. பண்பென்றதன ன் அது வும் இலக்கணத்தோடொக்கும் என்றவாது . இவற்றையும் வேறுபடவந்த உவமமென்னாமோவெனின், உவமையும் அவ்

வழி மாறுபட வருமாறு உவமத்துக் கூறினான், உவமையின்மை

கூறுதலும் உவமையெனப்படுமென்றற்கு இது கூறினானென் பது. இவற்றுள்ளும் வேறுபட வந்த இலக்கணம் மேலைச்சூத்தி சத்துள் அடங்கும். (ங்க)

ஆய்வுரை

இஃது, ஏனையுவமத்திற்குரியதோர் மரபுணர்த்துகின்றது.

(இ-ள்) உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறுதலும் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கும் உவமமரபாகும் எ-று

ஒரீஇக் கூறல்-நீக்கிக் கூறல்,

ஒருவுதல் என்னும்பகுதிநீங்குதல், நீக்குதல் எனத் தன்வினைக்கும்

பிறவினைக்கும் பொதுவாதலின் ஈண்டு ஒரீஇக்கூறல் என்றது நீக்கிக் கூறல் எனப்பொருள் தந்துநின்றது.

ఫ్ల ఇ? உவமைத் தன்மையும் உரித்தெண்டு மாழிய

பயனிலை புரிந்த வழக்கத் தான,

இளம்பூரணம்

என்-எனின். இதுவு மிது.

$

.ே உவமையும் பொருளும் அவ்வழி மாறுபட வருமாறு: என்றிருத்தல் வேண்டும்