பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நி

தொல்காப்பியம்-பொருளதிகாரம் بع

  • விண்ணதி சிமிழிசை கடுப்பப் பண்ணமைத்து’’
  • (மலைபடு. 2) என வரும்; பிறவுமன்ன.

மேலைச்சூத்திரதிற் சொல்லியவாறே இதற்கும் வேண்டுவன உரைத்துக்கொள்க. (கச)

ஆய்வுரை

இது, பயனிலையுவமத்திற்குரிய உருபுகள் இவையென் கின்றது.

(இ- ள்) எள்ள, விழைய, புல்ல, பொருவ கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ எனச் சொல்லப்பட்ட எட்டும் பயனிலையுவமத்திற்குரிய உருபு களாம். (எ-று)

எள்ளுதல், விழைதல், முதலியன ஒன்றின் பயனுடைமை பற்றியவாதலின் இவை பயனிலையுவமவுருபுகளாயின.

கடு- கடுப்ப ஏய்ப்ப மருளப் புரை:

ஒட்ட ஒடுங்க ஓட்ட நிகர்ப்பவென்

றப்பா லெட்டே மெய்பா லுவமம்.

இளம் பூரணம்

என்-எனின். மெய்யுவமத்திற் குரிய சொல் உணர்த்துதல்

துதலிற்று.

(இ-ள்) கடுப்ப என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்யுவமத்திற்குரிய சொல்லாம் என்றவாறு.*

விண்ணதிர் இமிழிசை கடுப்ப" (மலைமடு, உ) அகலிரு விசும்பிற் குறைவில் ஏய்ப்ப? -

வேய் மருள் பணைத்தோள் நெகிழ’ (அகம் .க) "வேய்புரை மென்றோள்' (கலித். டிக)

முத்துடை வான்கோ டொட்டிய முலைமிசை வியப்பன தpஇ’ பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின்’

1. கடுப்ப மு காலகக் கூறப்பட்ட எட்டுருபுகளும் வடிவ அமைப்பாகிய மெய் வகையால் உவமையும் பொருளும் ஒத் தன என்ற குறிப்பிற் பயின்றனவாதலின்

பேய்ப்பா லுவமம் எனப்பட்டன. மெய்-வடிவம்.