பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒம் தமிழ்ப் பேராசிரியர், வழச்சுறிஞர் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை , எம்.ஏ., எம்.எல். அவர்கள் எழுதிய முகவுரை தொல்காப்பியம் என்னும் இவ்வியல் நூலானது தமிழ் நூல்கள் யாவற்றுள்ளும் பழைமையான தாய்த் தமிழிலக்கண முழுமுதனூலாக அமைக் இன்னது. தமிழ் நூல்கள் யாவற்றிலும் தொன்மையாலும் சிறப்பாலும் முதன்மைபெற்ற இந்நூல் இலக்கண நாலாக அமைந்தது யாவரும் உற்று நோக்கத்தக்கதே. இதற்கு முற்பட்ட இலக்கியங்கள் இப்பொழுது வெளிவரயில்க. புததாலூறு முதலிய வற்றில் சித்திய பாட்டுக்களை இர் தூத்த முற்பட்டன பா கருகர் 4ரரண முண்டு. இதற்கு முன்னேயே அளவற்ற இயல் இசை நாடக கால்கள் தமிழில் இருந்தன வென்பதை இருநூலே நன்கு விளக்கு திறது. இக் நூல் சிறப்புப்பாயிரத்தில் தமிழ் நிலத்துச் செய்யுள் வழக்கும் உலகவழக்கும் ஆப்பது இந்நூல் செய்யப்பட்டதேன்து கூறப்படுதலால் செய்யுள் வழக்கை அறிதற்குரிய கால்கள் பல இருக்கன வென்பது தெணி 34, 'முத்து நூல்கண்டு' என்றமை யாறும் அது விளங்கும். செய்யுளியலில் தமிழ் நூல்கள் ஆசிரியர் எமுவகையாகப் பகுத்து இதுதவினாதாம் அது தெனீயப்படும். அய்யெழு வகையுன் நிறைமொழி மாந்தரது மறை மொழியையும் ஒன்முக அவர் கொண்டமையானும் அளவிற் கோடல் அந்தண: மறைத்தே" என்று எழுத்ததிகாரம் 101 ஆவது குத்திரத்தில் அவர் கூறியதாலும், மறைமொழிகளடங்கிய மறை என்னும் நால்வகை தமிழில் இருந்ததென்பது இனிது விளக்கு, "நாடக வழக்கினும் உலகியல் வழக்கிலும் என்பனாய நாடக நூல்கள் பலவிழத்தன வென்பது விளங்கும். 'இசையொடு சிவணிய நாம்பின் மநைய என் மனார் புலவர்' என்றதனவே இசை தாங்கள் அக்காலத்திற்கு முன்னே நன்கு வழக்கின வென்பது விளங்கும். தமது நூலுள் ஒவ்வொரு பகுதியிலும் தமிழ் வழக்கின வியந்தோது மிடங்களில் 'என் மனார் yaar' என்று சுட்டுதலால் புலவர்கள் பலர் தமக்குமுன் இயல் நூல் இயற்றியுள்ளார் என்பதையும் அவர் விளக்கக் கருதினார் என்பது வெளிப்படை 'முந்து நூல்' ஆய்ந்து இந்நூல் செய்தாரென்று சிறப்புப் பாயிரத்தன் கூறப்பட்டுள்ளது. 'முத்து நூல்' இன்னவென்று சட்டுதற்குரிய அகச்சான்று யாதும் இல்ல. ஐத்திரத்தின் ஆராய்ச்சி இக் நூலாசிரியசிக்கு எவ்வாறு பயன்பட்டதென்று காட்டுதற்கும் நாலுன் அகச்சான் யாதும் இல்க. 'முத்து நால்' என்றது அகத்தியத்தை என்பதற்கு,