பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் ஆனப் பெருமை யகத்திய சென்னு மருக்கல் முனக ஐக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதபாணர்க்தோர் கல்லிசை நிறுத்த தொல்காப் பியறும்" எனப் பள்ளிருபடவுத்துப் பாயிரச் சூத்திரத்தட் காணப்படுவதே சான்ருேம். உறிய மூன்றினு முதனூல் கூட்டித் நோமின் மணந்த தொல்காப்பியன்ற ஞாணை யின் தமி ழறிந்தோர்க்குக் கடனே" என் த பல்காப்பியப்புதாடைச் குந்திரமும் இதற்குச் சான்று பகரும். சிற்றகத்தியம், பேரகத்திய மென்த இரு நூலும் இப்போது வெளி வாராமையால் இக் நாலை , முதனூயோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இடமில்க. ஐந்திரம் என்பது இந்திரனாற் செய்யப்பட்ட வடமொழி முதல் இலக்கணம் என்று பலர் கூறுவர். அதைத் தமிழ்நால் என்றுஞ் லெர் கூறும். சந்திர மென்பது உபாகமங்களூன் ஒன்நெலக் கூறுவாருமுளர், விண்ணவர் கோமான் விழ தூல்' என் சிலப்பதிகாரப் பகுதிக்கு இந்திரனற் செய்த இவக்கணமென்து அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகின் முர், அதற்குச் சமண நால்களுள் ஒன்முகிய சித்திர காளியம்" என்று பொதன் கொள்ளு வாரும் உளர். இந்திரனாற் செய்த இலக்கணம் இப்போது வடமொழி பிலும் இருப்பதாகத் தெரியவில். அகத்திய நூலுணர்ச்சியும் தமிழ் நிலத்து இருவழக்கு உணர்ச்சியும் இநூல் செய்தற்குப் பயன்பட்டிருக்குமென்பது யாவர்க்கும் தெளிவு. ( ஒரு மொழிக்கு இயல் நூல் செய்வார் பிறிதொரு மொழி இயல் நூலையும் ஆராய்தல் நூலமைப்பிற்குப் பயன்படுதலே யன்றி நதுட் கூதப்படும் பொருளாராய்ச்சிக்கு அத்துவப் பயன் தருதல் அரிது. 'ஐந்திரமோ' 'ஐந்ததாமா' கென் நையு துவாருமுளர், அத்திர வியாகரண மென்பது வடமொழியில் முதன் முதற் நேன்றிய ஓர் இலக்கண நூலாதலேயன்றி இந்திரனாத் செய்த இலக்கணம் என்ப தொன்று கிடையாதென்று ' தமிழ் வரலாறு' எழுதிய தஞ்சை திருவாளர் ராவ்பர்த்தார். K.S. சீனிவாச பின்னை யவர்கள் கருதுகின்ஜர்கள். இந்திரமென்பது வடமொழியென்தே கரு இமிடத்து அக நூலுள் வேற்றமை எட்டு என்று கொண்டவாறே இச் நூலாசிரியரும் கொள்ளுதலின் அவ்வடமொழி இயல் நூலா ரோடு ஒத்த கருத்துடையார் இவ்வாசிரியர் என்பதனை விளக்கக் கருதி, *ஐந்திர திறைந்த தொல்காப்பிய' னெனச் சிறப்புப் பாயிரமுடையார் கூறினரென்பர். அங்ஙனம் சிற்சில கொள்கைகளில் வடமொழி மந்திர நூல் கருத்தும் இவ்வாசிரியர் கருத்தும் ஒருவாறு ஒத்திருத்தல் கூடுமென்பதே பூகிக்கற்பாலது.