பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முகவுரை ஆசிரியர் நூல் செய்கின்ற காலத்து வழங்கிய வடமொழி இலக்கணம் -சத்திரமெனப் படுதலாலும் 'பாணினீயம்' கேட்டிப் படாமையாலும் வடமொழிக்கு முதலிலக்கணம் ஐந்திரமெனவும் அதத்துப் பின்னேயே பாணினீயம் தோன்றியதனவும் வடமொழி யானர் கொள்ளுதலாலும் தொல்காப்பிய நூலானது வடமொழிப் பாணினீயத்திற்கு முற்பட்ட தென்பது தானே போதரும். வட சொற்கள் தமிழட் பயிது தந்த இந்நூலுன் வீதி வகுத்திருப்பதால் ஆர்யரோடு ' தமிழர்க்குத் தொடர்பு இவ்வாசிரியர் காலத்தே ஏற்பட்டிருத்தல் கூடுமென்பது பூமிக்கப்படும். "வட வேங்கடர் தென்குமா" என்று ஆசிரியர் காலத்திருந்த தமிழ் காட்டெல்லை குறிக்கப்பட்டது. குமரி யென்பது பா மலயோ என்த ஐயப்பாட்டிற்கு இடமாக நிற்பது அதன் உரையா இதியர்கள் பாவரும் பாறு என்றே கொள்கின்றனர், காஞ்சென்ற அரசள் சண்முகரூர் அதனை மம் என்கின் தனர். புறநானூற்று, * ஆவது பாட்டு, "வடா அது பனிபடு கெடுவரை வடக்கும் தெருவது உருகெழு குமரியின் தெற்கும் குணா அது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடாது தொன்றுமுதிர் பெனயத்தின் குடக்கும்' என்ற அடிகருன் இரண்டாவது அடியிற்கண்ட குமரி என்பதற்குக் கடல் என்று பொருள் கொள்ள இடமில்க. அதனை யாதென்று அச் செய்யுள் உரையிலே காட்டப்பட்டுள்ளது. புறநானூற்று எடியது பாட்டில், தென்குமரி வட பெருங்கல் குணகுடகட பாவெல் என்றவிடத்தும் குமரி என்ற சொல் ஓர் பாற்றைக் குறிப்பதாகவே தெரிகின்றது. குமரியாற்றைக் கடல் கொண்டபின்னர்க் குமலி என்ற பெயராலே தென் எல்லையாகிய கடல் கட்டப்பட்டிருத்தல் தென்னிது. சிறுாக்தை பாடினியார் தெற்கும் கட ஜெல் கூறியது. "வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுன்னிட் டேஞ்சிய மூன் நிம் வரைமகள் புணயொடு பொருது கிடந்த நாட்டியல் தமக்க சான்மையின் கடைக்கன் யாப்பின திலக்கண மறைருவன் முறையே என்பதனால் விளங்கும். 'தொடியோள் பௌவம்' என்ற சிலப்பதி கரரமுங் காண்க. புறநானூற்று சுஎ-ஆவது பாட்டில் 'குமரியம் பெருந் தஜம் பயிரை மசந்தி' என்ற அடிக்குக் 'குமரியாற்றினது பெரிய ததைக் கண்னே' என்று அததுரையில் பொருள் கூறப் பட்டுள்ளது. சிலர் அதற்குக் குமரிக் சடற்றுறை என்று பொருள் சொல்லுகின் முர்கள். யாறு என்று பொருள்படுஞ் சொல் ஆண்டில் ' 'சபை