பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முகவுரை “மன்று மாம பகேர்திர மதனிற் சொள்ள யாகமம் தோற்றுவித் தருனியும்" “மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து உற்றவைம் முகங்களாற்பணித் தருனியும்" என்றும் வரும் திருவாசக அடிகளாலே பதிேர மயில் ஐம்முகம் கொன்டெழுத்தருவி, இதைவர் ஆகமங்கள் தோற்றுவித்தார்" என்பது போதரும். மகோதிரம் பொதியத் திற்குத் தென்பாலுள்ள ஒரு பெருமக என்பது முன் குறிக்கப்பட்டது. அம்மயுள்ள சாடு தமிழ் வழங்கிய சாடாதலால் ஆகமங்களைக் கேட்டவர்கன் தமிழர்க காதல் வேண்டும். கேட்ட ஐவருள் ஒருவர் அகத்தியராகவும், ஏ&s சால்வருள் ஒவ்வொருவரும் சத்து ஆகியங்கள் கேட்டதாகவும், அகத்தியர் மாத்திரம் எட்டு ஆகமங்கள் கேட்டதாகவும் சிவாகமம் கூறுகின்றது. அவ் வைவருடைய கோத்திரமும் ஆரிய கோத்திரமாகச் காணப்படவில்ன். அவை முறையே சிவகோசரம், செசோசரம், சோதிகோசரம், சாவித்திரிகோசரம், வியோமகோசரம் என்பன. இதனால் அகத்தியர் தமிழ் முனிவர் என்பதும் அவர் குமரி மகயைக் கடல் கொல்வதற்கு முன்னேயே ஆகமம் பெற்றார் என்பதும் விளங்கும். அவர் கடல் கோட்குமுன் தமிழைச் சேய்மைப்படுத்திய பேராசிரியராக விருத் திருத்தல் கூடும். அருந்தவ முனிவராதலால் நீண்ட ஆயுளுடையராய் வாழ்த்திருந்து கடல்கோட்குப் பின்னும் இராமாயண காலத்தில் இராமருக்குக் காட்சி கொடுத்திருக்கலாம். பாத்தியர் அவமதியின்றிப் பொருங்கயாத்தைக் கடத்தல் அரி தென்னும் குறிப்பு வான்மீகத்தில் காணப்படுகின்றது; சில பிரதிகளில் காணப்பட்டதாகக் கூறும் தண்டகத்திருத்திய அத்தியரன்பவர் தமிழ் முனியின் வேரும் ஆர்டர் தலைவராய்க் குறு முனிவர் பெயரைக் கொண்டவராகிய மதமுேருவரென்ற பூகிக்க வேண்டியதாயிருக்கிறது. அவரையே தச்சிருர்க்கினியர் பாயிர உரையிற் கூறுவதாயுங் சிருதலாம். அகத்திய ஒருடைய பாய விலைப் புலத்தியனாருடைய உடன்பி தப்பென்று அவர் கூறுகின்மும், அறம், கந்தபுராண முடையார் தமிழ் முனிவர் மனைவி விதர்ப்ப காட்டரசன் புதல்வி யென்று மொழிர்தனர். இதலும் அகத்தியப் பெயருடைய இருவருக்கும் வேறுபாடு கான்க. இந்திரனது கை சுமந்ததாகச் கூதப்படும் அகத்தியர் தமிழ்முனிவர் என்று. இத்திரன தம்மை யடைந்து உதவி வேண்ட கின்ற தமிழ் முனிவர், அவன் சிவிகை சுமத்தல் பாங்கனம்? இருக்கு வேதப்பாட்டுகளும், சிலவற்றைக் கூறிய அகத்தியர் தமிழ் முனிவர் என்று கருத இடமில்லை. அப் பாடல்கள் பாரத காலத்தில் நான்மறைககா வகுத்த வியாசர் இருக்கு வேதத்துட் சேர்த்தவைகளாக இருக்கலாம். காரதர்க்குக் கும்பத்திற் பிறந்தவராகக் கூறப்படும் அகத்தியர் தமிழ் முனியபரன்ற சொல்ல