பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் என்ற பெயர் தமிழ்ச் சொல் என்று சிலரும், அகஸ்தியர் என்ற வடமொழிச் சொல்லின் மொழிபெயர்ப்பென்று வேறு சிலரும் கருது கின் முர்கள். அவர் வரலாறு இருமொழிப் பண்டைட் பனுவல்கள் பலவினும் காணப்படுகின்றது. அவரைத் தமிழ்முனி யென்று கத்த புராண முடையார் அழைக்கின் முர். கந்தபுரான அகத்தியப்படலத்தில் 'பண்டமிழ் மாமுனி' 'மூதுரைத் தமிழ் முற்றுணர் M மனி' 'சத்த தூத் தமிழ்த்தாபதல்' என்றும், திருக்கலியாணப்படலத்தில் மறையொன்று நீர் சொத் தமிழ்மாமுனி' என்றும் அவரை ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் விதக்தோதினர். விந்தத்தை படக்குவதற்கு முன் இடம் காத்த கதை கேட்கப்படுகின்றது. அ மேற் கூறிய அகத்தியப்படலத்தில், "தெனத் தெளிந்த மறைக்கள் உனைச் செற்ற மீன்போ என்னற் கடன் பொகரியாள் கையடக்கிக் கன்னத் தவுளிகாட்டி, சங் கண்ணில் வைத்த கொன்னக் கருணை புலசேங்கனுங் கொண்ட தொதாய்" என் தமையால் விளங்கும், கடலைக் குடித்தது விருத்திர னென்னும் அசுரன் இந்திரன் கொல்லுதற் பொருட்டு என்று நிதவிக்யாடற் புராணத்துட் கூறப்பட்டுளது. இந்திரன் பிரயாரிடம் விருத்திரன் வெல்லும் வழியாதென்று வினவ அப்பிரமன் சாத்தியரிடம் அவனைக் குதையரக்கும்படி கட்டாவிட்டார். அங்கனமே அசத்தியரை வேண்டிக்கொள்ள, அவர் கடவடிண்டு விருத்திரனைக் காட்டினர் என் திருப்யோடற் புராணங் கூறுகின்றது. இந்திரன் குறை சேர்ந்தது பொதியின் மயயில் என்பது 'சகயெற் படைத்தான் வராகும். தன்வ' என்ற திருவிளையாடல் இந்திரன் பழிதீர்த்த படலச் செய்யுனடியால் விளங்கும், எனய, வித்த பட்டக்குதற்கு முன்னேயே பொதியிலில் அகத்தியர் இருந்தனர் என்பது போ தரும். இராமாயணத்தன், "என்று மாதுறை விடமாதலினால் என்று பொதியில் கம்பர் சிறப்புத்தனர். விந்தமடக்கிய பின்னும் பொதிகையில் அகத்தியர் தங்கியிருந்ததாக அறிகிறோம். அதற்குப் பின் சிவ பெருமானது திருமணத்திற்காக இமயள் சென்ற மீண்டனர். மீண்ட கதையைச் சொல்லுமிடத்துக் கந்தபுராணத்தன் அகத்தியர் இறைவனைத் தமிழறிவு ஈதல் வேண்டுமென்று கேட்டதாகக் குறிக்கப் படவில்க. காஞ்சிப் புராணத்துள் அல்லாது குறிக்கப்பட்டுள்ளது. அங்கனம் குறித்தபோதும், தமக்குத் தமிழ்மொழி என்னியமென்று அவர் சொன்னதாகச் சரித்திரமில். கனல், திருவிளையாடல் புராணத்தில் தமக்குத் தமிழ் நன்கு தெரியாததாகக் கூறிய குறிப்பு முதன் முதற் காணப்படுகிறது. இப்புராணம் கந்தபுரானத்தோடு, மாறுபடும் இடங்களில் பின்னேயதே சிறப்பாகக் கொள்ளற்பாற்று, ஆதலால், திாவின்யாடற்புராண முடையார், கூற்று தமிழ் முனிவரைக் குறித்ததாகக் கருதப்படாது.