பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பென்று தரவார்க்கு இது மிகவும் ஒத்ததே. அங்கனம் கொள்க மீடத்துத் தமிழ் காட்டிக்குத் தென் எல்க குடிசியாறு' என்பவர் களுடைய கொள்கையும் வலியுதகின்றது. அப்தெல்லாதெனில் பற்றனியாத்தைக் கடல் கொண்ட காலத்துக் குமரியப்பில் பெரும் பாகமும் அழிந்து போயது. குமரியாறு தொடங்கும் பகுதியும் குமரியாறும் கடல் கொள்ளப்படாதிருந்தது. சிவதருமோத்தா உரையுள்ளும், "மகதிர மகயின் அடிவாரத்துள்ள கனகமயமான இலங்கை பின் பகுதி கடலுள் மறைத்ததென்று கூறப்பட்டுள்ளது. " இராமாயண காலத்தில் மகேர் ரேகிரிக்கும் இலங்கைக்கும் ஈடுவே கடல் இருந்த தென்பது தெரிகிறது. அந்தக் காலமானது தென் மதுரையைக் கடல் கொண்ட காலத்திற்குப் பின்னுதல் வேண்டும். இக்காரணங்களால் முதற் கடற்போருக்குப் பின் மசேத்திர மென்ற குமரிமலையின் ஒரு பகுதியும், குமரியாறும், இவற்றிற்கும் இலங்கைக்கும் கழுவே கடலும், குமரியாற்றிக்கும் பொருசையாற்றிற்கும் இடையே நாடும் இருந்த தாகக் கொள்ளுதல் வேண்டும், வான்மீகி இராமாயணத்திலே சேர சோழ பாண்டிய ரேன் த தமிழ் சாட்டு முவேர் தரும் அ.தப்படுகின்முர்கள். அதுதுள் சோழகாட் டிற்கு வடபால் ஆத்திரம் புண்டரம் முதலிய தேசங்கள் சொல்லப் பட்ட மையால் அக்காலத்துத் தமிழ்நாட்டு வடவெல்க பேங்கடம்' என்பது முக்கக்கடவது. வியாசபாரதத்தில் உள்ள அருச்சுனன் தீர்த்தயாத்திரைச் சருக்கத்தால் பாண்டியர் மணவூர் என்னுமிடத்தில் அரசாண்டதாகத் தெரிகிறது. பாண்டவர் செக்கக்குச் சோதளித்த சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதளை, முரஞ்சியூர் முடி சாகராயர் என்னும் புலவர் பாடியிருப்பதாகத் தெரிகின்றது. இராய சரிதம் பாரத சரித்திரத்திற்கு முந்தியது. ஆதலால் பாரத சரீத காலத்திற்கு முன்னே பாண்டியர் அலைவாயில் அரசாண்டதாகக் கருதவேண்டும். கபாடபுரமும் கடல் கொள்ளப்பட்டதாக அறிகிற படியால் அக்கடல்சோட்டுப் பின்னர் பாண்டியர் மணவூசிற் றங்கிய தாகக் கருதுவதற்கு இடமுண்டு. முடிகாகராயர் செய்யுஞன் இமயத்தையும் பொதியத்தையுமே கூறினமை காண்க. அவர் செய்யுளால் பாரத காலத்தே தமிழரசர்க்கும் பாண்டவர்க்கும் செருக்கிய தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகின்றேம். திருவிளையாடல் புராணத்தன்கும் மணவூர் பாண்டியர் தகபக்கரெனக் கூறப் பட்டுள்ளது. ' பாரதகாலத்திற்கு முன்னேயே தொல்காப்பியர் நூல் செய்தனர் என்பது தெளிவு. அகத்தியர், தொல்காப்பியர் என்னும் இரு பேராசிரியர் காலத்தைப் பற்றிய முடிபுகட்கு அவ்விருவரும் யாவர் எவ்வகையார் என்பதைப்பற்றி ஒரு சிறிது -தராயத்தக்கது. அகத்தியமுனிவர் வரலாற்றிக்கத் தமிழறிவு சான்த திருவாளர் த. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றர்கள்; இவன் அதனச் சுருக்கிக் கூறுவாம். அகத்தியர்