பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் எவன்' என்று கலித்தொகை ஆசிரியர் கூறியவாறே இளங்கோவடி கரும் கடல் கொண்ட செய்தி கூறுமிடத்துத் 'தென்னவன்' என்று விளிக்கின்து. இத்தென்னவனும் பஃறுளியாத்தையுடைய செடி யோனும் ஒரே அரசன் என்று சொன்னின் மன்னன் ஒருவனே கடல் கோட்டு மூன்றும் பின்னும் செடுங்காலமாக அரசாண்டான் என்பது முடியும். சென்னவன் சாலங் கடல்கோல் நடந்த காலமாகத் தெரிதலால் தொல்காப்பியர் காலமும் அக்காலமேயென்பது தெளிவு. "திலந்தரு திருவிற் பாண்டிய' னெனப் பாயிரத்துள் வீததோத்தாவின் அங்கனம் நிலந்தந்த பேருதவிக்குப் பின்னேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டதென்று கொள்ளுதல் இயைபுடையதே; அதற்கு முன்னெனக் கொள்வாருமுளர். கடல்கோட்குப் பின் தூல் இயற்றப் பட்டதென்று கொள்ளுமிடத்துக் குமலி என்பதற்கு "குமரியாது' என்தே பொருள் கொள்ளுதல் வேண்டும். கடல்கோள் முடிந்து பிற காடுகள் கைக்கொள்ளப்பட்டுப் பாண்டியன் அரசு இல்லத்த பிறகே நிலந்தரு திருவிற் பாண்டிய னென்ற பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும். அப்பெயர் சிறப்புப் பாயிரத்துட் கதப்படுதல் ஆசிரியர் நூல் செய்த காலமும் கடல்கோட்குப் பின்னே யாதல் வேண்டும். ஆதலால், அக்காலத்தே 'குமரியாது' தமிழ் நாட்டுத் தென் எல்யைாக விருந்ததென்று கொள்ளுதல் பெரிதும் பொருந்த மானது. கடல்கோட்குப் பின் முதன்முதற் செய்யப்பட்ட முழுமுதல் நூல் தொல்காப்பியம் என்பது தெனவு'. கடல் போட்டு மம் இருந்த நூல்கள் யாவும் இலகாதி யொழிய அதற்குப்பின் செய்யப்பட்ட முதல் நூலாகிய தொல்காப்பியம் இன்றும் வின்று நிலவுகின்றது. வான்மீகியார் இராமாயண காலத்திலே பாண்டியர் தமககர் பொருசையாறு கடலொடு கலக்கின்ற இடத்திற்கு அருகிலிருந்த தென்று குறித்துள்ளார். அக்காரணம்பற்றித்தான் அதனை அலைவாய் என்று தற்கால ஆராய்ச்சிக்காரர்கள் கருதுகின் முர்கள், கடல் கொள்ளப்படுமுன் பாண்டியர்க்குத் தங்ககர் தென்மதுரை யென்று தெரிதலால் தென் மதுரையினின்றும் அக்காய்க்குத் தங்ககரைப் பாண்டியர் மாற்றிக்கொண்டது அதனைக் கடல் கொண்ட பின்பு என்பது வகிக்கப்படும். 'கபாடம்' என்ற வான்மீகி இராமாயணச் சொற்குக் கதவென்றும், கபாடபுரமாய ஊர் என்றும் இருவகைப் பொருள் கொள்ளப்படும். சுபாடபுரமென் நடரையே இயைபுடைத்து; அப்பெயரால், இறையனாகப் பொருளுரையில் இடைச் சங்கமிருந்த கேர் கட்டப்படுதலின், இடைச் சங்கத்திற்கு நூல் தொல்காப்பியம் என்றும் களவியலுட் கதப்பட்டது. அதனுள் முதற்சங்கமிருந்தார்க்கு நூல் தொல்காப்பிய மென்று கூறப்படவில்கள், அதனைக் கருது மீடத்துத் தொல்காப்பியம் கடல்கோளுக்குப் பின்பே இயற்றப் பட்டிருத்தல் வேண்டுமென்று தோன்றுகிறது.' -ஆசிரியர் தொல் காப்பியர் ஜமானியின் புதல்வராய்ப் பரசுராமரிக்கு உடன் பிறப்