பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முகவுரை தொல்காப்பியரையும் அகத்தியரையும் புத்தர் அல்லது சமணரென்று சொல்வது உண்மைச் சரித்திரத்திற்கு முற்றம் மாமுக உள்ள ஒரு தப்பு மொழியாகும். ஆசிரியர் நூல் செய்கின்ற காலத்திலே இன்றைக்கும் மேனாட்டின கும் அறியார் பல நுண்தூல்கள் தமிழ் காட்டியே தழைத்தோங்கின வென்ற பூப்பதற்கு இந்நூல் இடம் கொடுக்கின்றது. முத்தமிழ் நூல்களும், யோக நூல்களும், மந்திர நூல்களும், தத்துவ நூல்களும், மருத்துவ நூல்களும் மிகுதியாக இருந்தன வென்பது தொல்காப்பியத்தி ஞனே புலனுவதை மேலே காட்டினோம். எழுத்ததிகார நூல்மரபாலும், பிறப்பியலாலும், எழுத்தொலி மூல நூலுணர்ச்சி தமிழ் சாட்டித் தப்புற்ருேங்கியிருந்ததென்பது தெரிய வருகிறது. உலகத்தியே எல்லாவகை மொழிகளிலும் பயில்கின்ற எழுத்தொலிகன் வகைப்படுத்தி சுவத்ழன் தனி எழுத்தொலிகள் இன்ன வெனவும், கலப்பொவிகள் எழுவதற்குக் காரணமாக அந்தனி போலினோடு ஒன்தேல் பலவாதல் முன்னுதல் பின்னுதல் உடனுதல் இமைகின்ற சார்பொலிகள் இன்னவென்றும் பண்டைத் தமிழறிஞர் அறிந்திருந்தார்கள். தனியொலிகள் அனைத்தையும் தமிழ்மொழி செடுல் :கணக்கின் முப்பது எழுத்துக்களாக அமைத்து வைத்தனர். தனியொலிகட்கும் சார்பொலிகட்கும் குறியீடும் அமைத்துள்ளனர், எவ் வகையான பேச்சொலியும் தனியொலி சrt பொன் அவற்றின் கலப்பொலி என் பலத்தம் அடங்குதலால் அவற்றைத் தமிழெழுத்துக் களால் எழுதும் வன்மையும் எம் முன்னோர் பெற்றுத் திகழ்ந்தனர். இவ்வரிய தூதுணர்ச்சி ஆகிலுள்ள எல்லா மொழிகட்கும் மிகவுஞ் சுருக்கிய எனிவாயே எறியீடுகளைத் தருவது.. இத்துனர்ச்சி உலகிற் பரவுமாயின் தமிழ்எழுத்து முறையே உலகெங்கும் பரவிப் பித இலிபிகளின் இடர்ப்பாடும் பெருக்கமும் ஓப்பது ஒழியும். scoo ஆண்டுகளாக மறைத்து இடாத இல்வாய நாதி தமது துன்மான் துழைபுல மிகுதிப்பாட்டால் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தி னின்றும் வடித்தெடுத்த பேரமுகமாகத் தற்காலத்த உதவி பருளியவர் பெருங் கஞர் திருவாளர் பா. வே. மாணிக்க நாயக்க ரவர்கள் ஆவர்.' அவர்கட்குத் தமிழ்பாடும் பிறசாடும் செயக்கடவ தாயே கைம்மாறு ஒன்று மீலதாயினும் அவ்வரிய அகல் போத்ரத லும் பரவச் செய்ததுமே கம்மவர்களின் ஒருதயாய கடமையாகும் சம் முன்னோர் எழுத்தொலி முயற்சிக்குக் குறியீடு அமைத்தனரேயன்றி அர்வொலிக்கு மாத்திரம் வடிவமைத்தினர். அதனால் எழுத்தொலி அளவிறந்து பெருகிலும் குறியீடுகள் அளவுட் பட்டனவாக அமைந்துள்ளன. இதுவே பெறற்கரிய பெரும் போக முத்து நூல் சற்பார் கடைப்பிடிக்க வேண்டியது. இவ்வாறு கொள்ளாது ஒலி ஓம் வொன்றிற்கும் குறி ஒவ்வொன்று அமைத்தால் ஒலிக்கும் பலவாய்க்