பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் குத்தம் பாயாய் வரம்ப்காது ஓடும். அதனால் வரி வடிவுக் கட்டம் செப்பமடையாது வானா விரிக்க பயனியதால், இதன் மோதி தோத்து முத்து நூல் வல்லார் உத்ர சோக்கற்பாலர். தமிழ் எழுத்தொலி கற்போர் பண்டை எழுத்து தூதுனர் யின்றி இதுவரை முயன் தமையால் சார்பெழுத்தின் தன்மை அறியா திருத்தன உரையாசிரியர்களும் அவ்வாறே. திருவாளர் சாயக்கரவர் களின் பேருதவியால் சார்பெழுத்தின் தன்மை தமிழர்கட்கு விளங்குவ தாய்த்து, சார்பெழுத்தாவன :- குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பர். குற்றியலிகரம் இகரக்குறுக்கமன்று. கென் மியா' என்ற சொல்லின் மகரத்தின் மேல் உள்ள இரம் கேர் இகரமாக ஒலியாது வேறுபட்டிருத்தல் கான்க. இந்தக் குற்றியலிகரம் அசாத் திற்குப் பின் கலப்பதால் எழுகின்ற ஒலியே'Man' என்ற ஆங்கிலச் சொல்லின் நடுவேயுள்ள உயிரொலியாம். குற்றியலுகரம் என்பது வடமொழி '3' 'ஓ' என்னும் ஓவிகளிலும் உயிரோவிகளாம். ஆய்தம் என்பது எழுத்தோசைக்குக் காரணமாயே மூச்சொலியே யாரும். அது சார்ந்த ஒலியின் நன்மையோ டொத்தியாம். அதகத் தகரத்தின் முன் சேர்க்கும் பொழுது தகரத்தின் ஒலி மேன்மையடையும். அவ்வாறு ஆய்தமும் தாரமுங் கலந்த ஒலி அரபு முதலிய மொழிகளில் பிருதியும் வழங்குகிறது. இல்காறு கொள்ளாது ஆய்தத்தின் ஒலி வடியும் அது கரத்தின் மூன் சேர்த்தபொழுது எழுகின்த ஓலியேயாம் என்று பிற்காலத்தார் மயக்கம் கொண்டனர். அதனால், ஆய்தத்தின் பெருயாத் தமிழர் அறியாது போயினர். குற்றியலிகரம் உயிரோன்கனோடு கலத்தல் தமிழ்மொழியிற் ஓடையாது; பிற மொழியிலுண்டு. அய்யாதே குற்றியலுகரம் வல்லின மெய்யீல்மேல் மாத்திரம் தமிழ் இயல் கால்களுட் குதித்த முறையில் காத்துவரும் வடமொழியிலோ டி லா மெய்களிலும் பார்த்து வருகில் தது. ஆங்கில முதலிய மொழிகளிலோ அது பிற உயிரோலினோடும் கலந்து வருகின்றது ஆய்தம் தனி எழுத்தோலிகட்குப் பின் சலத்தல் தமிழிலில். வடமொழி முதலியவற்றில் அந்த அலைகளின் கடன் சவத்ததும் பின் சவத்ததும் காணப்படும். தனியொலிகள் முப்பதும் தமிழ் கெடுக் கணக்காக அமைந்த ஓர்மை உலகிற் பித எம்மொழிக்கும் கிடையாது. சார்பொலிகள் கலக்கின்ற முறைகள் தமிழியே மிகச் சுருக்கம். பிற மொழிகள் அவை தமிழ்னும் விரிவுனை இத உணராமையால் பலர் தமிழானது எழுத்தொலியும் குறைந்த மொழியோ வறிதே பிழை கூறுவர். அவர் தமது எழுத்தொலி தூம் அறியாமையைப் புலப் படுத்தினர் ஆவர், இனியேனும் தமிழர், பிற மொழிகளிலிருந்து எழுத்தோலிகயும் அவற்றின் வரிவடிவத்தையும் தமிழுட் கடன் வால்பாது தமிழ் எழுத்துக்களில் தான் கொண்டே பிறமொழி