பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் [சிறப்புப் பாயிரம் என்றது புறவுரையை. பால் கேட்கின்சன் புறவுரை கேட்கிற் கொழுச் சென் றவழித் துன்னூசி இனிது, செல் ஓயாது போல 'அந்நூல் இனிது விளங்குதற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை? பருப்பொருட் டாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய தால்இனிது விளங்கும்' என்ரோகலின். தப்பாயிரந்தான் தயமைந்த யாக்குவின் பமைந்த பாகன் போலவும், அனப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும், நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்கு விருத் தலின், அது கேளாக்காற் குன் - முட்டிய ரூர் இப் போலவுங் குறிச்சி புக்க மான் போலவும் மாணாக்கள் இடர்ப்படு மென்க. *அப் பாயிரம் பொதுவுஞ் சிறப்பும் என இருவகைத்து. [பொதுப்பாயிரம் ) அவற்றுட் பொதுப் பாயிரம் எல்லா தூன்முகத்தும் உரைக்கப்படும். அதுதான் நான்கு வகைத்து: ஈவோன் தன்மை ஈதலியற்கை கொன்கோன் தன்மை கோடல் கரபென ஈரேண் டென்ப பொதுவின் தொகையே' என்னும் இதனான் அறிக. ஈவோர் கற்கப்படுவோரும் கற்கப்படாதோரும் என இருவகையார், அவருட் கற்கப்படுவோர் நான்கு திறந்தார்; மேலம் பூவே அலாக்கோலென் றின்னர் உa வில் உணர்வுடை யோர்.' இதனுள், | பேகயே, அளக்க போகாப் பெருமையும் அருமையும் மருங்கால முடைமையும் ஏறற் கருமையும் பொருந்தக் கதுப் பொச்சாப் பின்றி.' நிலத்தினியல்பே நினைக்கும் காலப் பொறை புடைமையொடு செய்பால் சமைத்தபின் விாதல் வன்மையும் போய்ச்சாத்தோரை இடுதலும் எடுத்ததும் இன்னண மாக இசையாக் கூறும் இயல்புகர்க் தோரே.' கொடிச் சென்றவரீத் அன்சி இனிது செய்துமாறு போல' என்பதற்கு, கலப்பைக்கொழுச் சென்றவழி கலப்பைக்குத்தி எளிதாய் நிலத்திற் பதிவதுபோல என்றும், குத்துக்கருவி குத்திய வழித் தைய தூசி எளிதாய்த் தோலில் இதங்குவதுபோல என்றும், இருவகையாய்ப் பொருளுரைப்பர். t பாயிரம் சிறப்புப்பாயிரம். - தயைமைந்த யானை = யானைக் கூட்டத்தைக் காக்கும் தகமை *வினை - வினைத்திறமை. [urder. ஈன்னூலார் இவற்டுே அலையுங் கூட்டிப் பொதுவின் தொகை ஐந்தென்பர்.