பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடவுள் சிக்க தொல்காப்பியம் க. எழுத்ததிகாரம் நச்சினர்க்கினியருரை சிறப்புப் பாயிரம் [பளப்பாரார் இயற்றியது) வடவேங்கடக் தேன் குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தோடு முத்துதல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தோகத் தோனே போக்கும் பனுவல்; நிலந்தக திருவிற் பாண்டியன் அவையத் தறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற் கரில்தபத் தெரிந்த மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிலத்த படிமை யோனே. என்பது பாயிரம் (பாயிரம்) எந்நூல் உரைப்பீறும் அந்தர்த்துப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம். என்னை 'ஆயிர் முகத்தான் அகன்ற தாயினும் பாயீர மில்லது பனுவ சான்றே' என்தராகலின். " இங்கே பாயிரம் என்றது, சிறப்புப் பாயிரம்.