பக்கம்:தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை அவ்வப்பக்கத்தின் அடிக்குறிப்பாகத் தெனியாய்த் தரப்பட்டிருக்கின் மன. நவீன் திரதியில் குற்றியலுகரம் உயர்றே" என்னும் பொருள் மேல் ஓர் அரிய ஆராய்சி நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. அன்றியும், கச்சி நார்ச்சினியர், தமக்குமுன் தொல்காப்பியம் முழுவதற்கும் உரை யெழுதி உரையாசிரியர் என்னுஞ் சிறப்புப் பெயரால் வழங்கப் பெற்று வரும் 'இளம்பூசன அடிக ளோடு கருத்து மாறுகொள்ளும் இடங்கள் முழுவதும், நூற்பாக்களோடும் அவரவருரைகனோடும் தொகுத்துச் சேர்க்கப்பட்டிருக்கின் றன. இவையனைத்தும் இப்பதிப்புக்கு மிக்க உழைப்போடும் அன்போடும் எழுதில் சேர்த்துதவிய ஆசிரியர், வித்துவான் து. தேவநேயப் பாவாணர், எம்.ஏ, அவர்களாவர். அவர்கள் அலிய செயலுக்குக் கழகம் தன் அகமருவிய கன்றியைத் தெரியித்துச் கொள்ளுகின்றது. இதன் முற்பதிப்புக்காப்போலவே, முகப்பில், பேராசிரியர் திரு க்கு தா சுப்பிரமணியம் , எம். ஏ., எம். எல்., அவர்களது அரிய ஆராய்ச்சி முன்னுரை முதலியனவும் இப்பதிப்பில் உள்ளன. ஆராய்ச்சி யாளர்க்கும் மாணவர்க்கும் இப் பதிப்பு மிகுதியாகப் பயன்படு சென்று நம்புகின்றோம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.