பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா - #Ꮘ?.. ←.

  • *

'மடவமன்ற காரென...... மதித்தே. (குறுந்- 66)

இது, பருவம் அன்றெனப் படைத்து மொழிந்தது.

“என நீ, தெருமரல் வாழி தோழிநங் காதலர்

பொருமுரண் யானையர் ப்ோர் மலைத் தெழுந்தவர் செருமேம் பட்ட வென்றியர் வருமென வந்தன்றவர் வாய்மொழித் துதே." (கலி. 26}

இது, தூது வந்தமை தலைவிக்குக் கூறியது.

'கைவல் சீறி யாழ்ப் பாண நுமரே செய்த பருவம் வந்து நின் றதுவே எம்மின் உணரா ராயினுந் தம் வயின் பொய்படு கிளவி நாணலும் எய்யா ராகுதல் நோகோ யானே." (ஐங்கு று. 472;

இது, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தாதாய் வந்த பானற்கு த் தோழி கூறியது.

து துவிட்டது வந்துழிக் காண்க.

"பதுக்கைத் தாய’’ (ஐங்குறு, 362)

இது, சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறியது

"ஆமா சிலைக்கு மணிவரை' (கைந்நிலை, 18} இது நிமித்தங் காட்டிக் கூறியது.

இன்னும் அதனானே நமர் பொருள் வேண்டுமென்றார் அதற்கு யான் அஞ்சி னே ைெனக் களவின் நிகழ்ந்ததனைக் கற்பில் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க

கன்னவில் தோளான் கடிநாள் விலக்கு தற் கென்னை பொருணினைந்தார் ஏந்திழாய்-பின்னர் அமரேற்றுக் கொள்ளுமென், நஞ்சினேன் அஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று.'

இன்னுந் தோழி கூற்றாய்ப் பிறவாற்றான் வருவனவெல்லாம் இதனான் அமைக்சு.

! அன்னை வாழிவேண் டன்னை' (ஐங்குறு. 104)