பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#r ; ) தொல்காப்பியம் - பொருளதிகாரம்

அவை, அலர் கூறப்பெறுப என்றற்கு வந்தன. வன்றென. ೬೯೫rfಹ.

கரும்பின் எந்திரங் களிற்றெதிர் பிளிறுத்

தேர்வண் கோமான் தேனூர் அன்ன இவள் நல்லணி நயந்து நீ துறத்தலிற். பல்லோ ரறியப் பசந்தன்று, நுதலே. (ஐங்குறு. 55)

இது, தோழி அலர் கூறியது. (உகர்

ஆய்வுரை: இது, களவினும் கற்பினும் தலைவிக்கும் தோழிக்கும் உரியதோர் திறம் கூறுகின்றது.

(இ-ள்) முற்கூறிய களவொழுக்கத்தினும் களவு வெளிப் பட்ட கற்பியலொழுக்கத்தினும் அலர் எழுகின்றது எனக் கூறுதல் நீக்கும் நிலமையின்று. எ-று

அலர்-அலர்தல்; விரிதல்:என்றது, காதலர் இருவரிடையே மறைவில் நிகழும் நட்பு ஊரார் பலர்க்கும் புலனாக மகளிரிடையே’ வெளிப்பட்டுச் சொல் நிகழ்தல், அலர் என்பது இன்னானோடு இன்னாளிடையது போலும் பட்டது' எனச்சொல்லி நிற்பது' எனபர் இறையனார் களவிய லுரையாசிரியர். தலைவனது ஒழுக் ல்ாறுபற்றி ஊர்மகளிரிடையே அலர் பரவுதலையறிந்து அஞ்சி அதுபற்றித் தலைவன்பாற் புலப்படுத்தற்கு உரியவர்கள் தோழி யும் தலைவியும் ஆதலின் இந்நூற்பா அவ்விருவர்க்குமுரிய திறம் கூரியது எனக் கருத்துரைக்கப்பட்டது.

AHAMMA AMM MMAAAA

1. செவிலிக்குக் கூற்று நிகழும் இடங்களைத் தொகுத்துரைக்குமிடத்துக் கன்வு அலராயினும் எனவும், களவுவெளிப்பாட்டிற்குக் காரணமாவான் தலைவன் எனக் கூறுமிடத்து 'அம்பலும் அலரும் களவுவெளிப்படுத்தலின் எனவும் வரும் நூற்பாக்கள் களவில் தோன்றும் அலரைக்குறித்த வேறு சில பொருண்மைகளைக் கூறியனவன்றி அலர் 'கூறப்பெறுவர் என்றற்கு வந்தன அல்ல; ஆதலால் களவினும் கற்பினும் அலர்தோன்றும் எனவும் அலர் எழுகின்றது எனவும் கூறுதல் தலைவிக்கும் தோழிக்கும் கக்கும் கிலைமையில்லை என்க் களவு கற்பு என்னும் இருவகையொழுகலாறுகட்கும் இயைய ஒப்பக்கூற்ல் என்னும் உத்தியற்றிக் களவும் கற்பும் அலர்வரைவின்றே: என்றார். ஆசிரியர், '; கின்று எனப் பொதுப்படக் கூறினமையால், தலைவி தோழி என்னும் இரு வரையுங்கொண்டார் கச்சினார்க்கினியர். இவ்விடங்களில் தலைவன் அலர் கூறுவனாயின் அவனுக்குக் களவிற் கட்டமின்மையும் கற்பிற்பிரிவின்மையும்

- & 、3 ・ ・ ・ • • • 1 -4 , ' ...ನ....' * . د د = د :- ، ، تم تنة،: :கர்ந்தன என்பதுபட்டு மாது படும் i ன்பர் கச்சின்ார்க் கினியர்,