பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நாற்ப உக - ாடுக

'இ ள், களவினுங் கற்பினும் அலராகு மென்று கூறுதல் வரைவின்று என்றவாறு :

"தொகுத்துக் கூறல்” என்பதனாற் களவும் ஈண்டு ஒதப்பட்டது.

'கண்டது மன்னும் ஒருநாள் அவர்மன்னுந் i திங்களைப் பர்ம்புகொண் டற்று.” 〈爸啟帝,或鹽4@}

இது களவு.

"வேதின வெர்நின் ஓதி முதுபோத் தாறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்துஞ் சுரனே சென்றனர் காதலர் உரனழித் நீங்கியான் அழுங்கிய எவ்வம் யாங்கறிந் தன் நிவ் வழுங்க லுசரே (குறுக்காசல்)

இது கற்பு. (also - நச்சினார்க்கினியம்:- இதுவுந் தலைவிக்குந் தோழிக்கும் உரிய கூற்றுக் கூறுகின்றது. .

இ - ள்) களவின்கண்ணும் கற்பின்கண்ணும் அலரெழு கின்றதென்று கூறுதல் தலைவிக்குத் தோழிக்கும் நீக்குநிலைமை வின்று (எ . று ,

வரைவின்றெனப் பொதுப்படக் கூறினமையான் இரு வரையுங் கொண்டாம். தலைவன். ஆங்குக் கூறுவனாயிற் களவிற் கூட்டமின்மையுங் கற்கித் பிரிவின்மையும் பிறக்கும். ஒப்பக்கூற: லென்னும் உத்தி பற்றிக் களவும் உடனோதினார் சூத்திரஞ் சுருங்கு தற்கு. களவலராயினும் (தொல். கள. :) எனவும் "அம்பலு மலரும்' (தொல், கள 48)எனவுங் களவிற் கூறியவை அலராய் திகழ்ந்தவழி வேறுசில: பொருண்மை பற்றிக் கூறுதற்கு வந்தன.

1. முற்பட நிகழ்ந்த கலவோழுக்கத்திலும் >- அதன்பின்ன்ர் கிகழும் கத் இடிாழுக்கத்திலும் அலர்தோன் துதல் நீங்கும் நிலையின்று.