பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ઝ છે தொல்காப்பியம்-பொருளதிகாரம்

"எல்வளை எம்மொடு நீவரின் யாழநின் மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆயிதழ் அரக்குத் தோய்ந்தவைபோலக் கல்லுறின் அவ்வடி கறுக்குந அல்லவோ’’ (கலித்.க.க )

என வரும்,

அன்னவை பிறவும் மடம்பட வந்த தோழி.கண்ணும் என்பது-மேற்சொல்லப்பட்டவையிற்றினும் மடமைபட வந்த தோழி மாட்டும் கூற்று நிகழும் என்றவாறு. அவையாவன:

'இல்லென இரந்தோர்க்கொன் lயாமை இழிவெனக் கல்லிறந்து செயல் சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ”

(கலித். உ)

என வரும்,

இந்நிகரன கூறியவழித் தலைவன் கூற்று நிகழும். இவ்

வழிக் கூறுங் கூற்றுக் காமமாகத் தோன்றாது பொருளாகத் தோன் றும்; காமத்திற்கு மாறாகக் கூறல் வேண்டுதலின்,

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பந் துடைத்துன்றுந் துண் (குறள். சுகடு)

என வரும்,

வேற்றுநாட் டகல்வயின் விழுமத்தானும் என்பது- வேற்று நாட்டு அகலும்வழி வரும் நோயின் கண்ணும் என்றவாறு.

அஃதாவது, பிரிவு ஒருப்பட்ட பின்பு போவேமோ தவிர் வேமோ எனச் சொல்லும் மனநிகழ்ச்சி.

  • உ எண்ணாமையின்...... பொருட்கே’’ (அகம்.க.அ.ாடர்

என வரும்.

மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் என்பது-பிரிந்த தலைவன் மீட்டு வரவு வாய்ந்த வகையின் கணனும் என்றவாறு.