பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா கக ஆகடு

உல. சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின்

அல்ல கூற்றுமொழி அவள்வயி னான. இளம் பூரணம்

என்பது, இதுவும் தலைவிமாட்டு ஒரு கூற்றுச்சொல் நிகழு. மாறு உணர்த்துதல் நுதலிற்று. .

தலைவன் இயற்கைப்புணர்ச்சி கருதிக்கூறுஞ் சொல்லெதிர் தான் வேட்கைக் குறிப்பினளாயினும் அதற்குடம்பட்ட நெறியைக் கூறுதல் அருமையுடைத் தாதலான் அதற்கு உடம்பாடல்லாத கூற்றுமொழி தலைவியிடத்தன என்றவாறு, என்றது இசைவில். லாதாரைப் போலக் கூறுதல், உதாரணம்:- * - .

"யாரிவன் என்னை விலக்குவான் நீருளர் பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க் கல்லாப் பொதுவனை நீமாறு நின்னொடு சொல்லலோம் பென்றார் எமர்’’ (கலித்.1.12) என வரும். இதன்பின், - -

4 και

S S S S S S S S S S S S S S C D C S C C 0 S 0 S 0 S S S S S S

எவன் கொலோ மாயப் பொதுவன் உரைத்த உரையெல்லாம் வாயாவ தாயின் தலைப்பட்டாம் பொய்யாயின் சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தநின் ஆயித ழுண்கண் பசப்பத் தடமென்தோள்

சாயினும் ஏளர் உடைத்து’’ (கலித். 1.12) என உடம்பாடு கூறினாளாதலின் முற்கூறியது அல்ல கூற்றாயிற்று (a-b) நச்சினார்க்கினியம்

இது நாணும் மடனும் பெரும்பான்மை நிகழாத கூற்றுத் தோழிக்குத் தலைவி கூறுமென்கின்றது."

(இ-ன்.) எதிர் சொல். அங்ங்னம் நானும் மடனும் நீங்கிய சொல்லை; அவள் வயின் மொழிதல் அருமைத்து அல்ல ஆகலின்

  • அல்ல கடற்றுமொழி - உடன்பாடல்லாத கூற்றுமொழி; என்றது இசை. வில்லா தாரைப் போலக் கூறும் சொல்,

2. இனி கள வில் தலைவன் தலைவி இருவரிடமே நிகழும் வேட்கை வெளிப்பாடு பற்றிய அதிகாரத்தில் அமைந்த இந் நூற்பா வினைத் தோழிக்குத்

தலைவி கூறும் கூற்றுப் பற்றியதாகக் கொண்டு உரை வரைதல் பொருந்தாது,