பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி: ; தொல்காப்பியம்-பொருளதிகாரம்

உயிர்த்தலுமெனப் பொது படிக் கூறியவதனால் தோழிக்குக் கூறுவனவுங் கொள்க.

உயிர்செல வேற்று வரைவு வரின் அது மாற்றுதற் கண் ணும் - இறந்துபாடு பயக்குமா, றால் தன்றிறத்து நொதுமலர் வரையக் கருதியஞான்று அதனை மாற்றுதற் கண்ணும் :

நெறிபடு நாட்டத்து’ நிகழ்ந்தவை மறைப்பினும் - தோழி கூட்டமுண் ைவழக்கியலால் நடுகின்ற காலத்துக், கண்சிவப்பும் துதல் வேறுபடும் முதலிய மெய் வேறுபாடு நிகழ்ந்துழி, அவற்றைத் தோழி அறிய மலுஞ் செவிலி அறியாமலுந் தலைவி தான் மறைப்பினும் :

உ-ம்: 'கண்ணும் தோளும் தன் rணறுங் கதுப்பும்

ஒண்டொடி மகளிர் த ைrடழை யல்குலும் காண்டொறுங் கவிலை யென் அதுமற் நீண்டு மறந்தனையா பெரிதே வேண்டாய் நீ1ெ வன் மயங்கினை தோழி யானுஞ் சிறந்தன்று தோய்பெரி துழந்தே."

காதன் மிகுதியாற் கவி ைஎயெனற்பாலாய், வேறுபட்டனை யென்று எற்றுக்கு மயங்கினையெனாத் தலைவி தன் வருத்தம் மறைத்தாள்.

'து,ை வன் துறந்தெனத் துறையிருந் தழுதான்

மம்யர் வாண்முகம் நோக்கி அன்னை நின் அவல முரையென் றன் ளே க.லென் பஞ்:tய்ப் பாவை கொண்டு வண் டலஞ் சிறுமனை சிதைத்த தென்றேனே.”

இது செவிலிக்கு மறைத்தது. -

ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள் - தான் அவளென்னும் வேற்றுமையில்லாத நட்பினாலே தோழி தனக்கு வந்து கூறிய குறையை , பொ, வியின் யாத்த புணர்ச்சி நோக்கித் தெளிந்தோள் - முன்னர்த் தெய்பப் புணர்ச்சி நிகழ்ந்தமை நோக்கி அது காரணத்தான் முடிப்பதாகத் தெரிந்த தலைவி அருமை

1. డ్ @arLi - வழக்கியல ல் காடு த . 2. ஒருடைக் கேண்மை . தான் அவள் என்னும் வேறுபாடின்றியமைந்த நட்பு. 'ஒன்றித்தோன்று தோழி: என்றதும் இக் கருத்தினதுே.