பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உக் 邻的邻”

ஆசிரியர் இலக்கணங் கூறாரென மறுக்க. அன்றியும் எட்டும் எடுத்து ஒதுபவென்றும் உதாரண மின்றென்றும் மறுக்க."

இனி, முட்டுவயிற்கழறன், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத் தினகறல், அவன் புணர்பு மறுத்தல், துரது முனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை’ என்பன எட்டுமென்று (தொல். பொ. 271) அவற்றை ஈண்டுக் கொணர்ந்து பொருள் கூறிற், கூற்றுக் கூறுகின்றவிடத்து மெய்ப்பாடு கூறின் ஏனைமெய்ப்பாடுகளுங் கூற்றுக் கூறுகின்றவிடத்தே கொணர்ந்து கூற்றினுள் அடங்கக் கூறல்வேண்டுமென்று மறுக்க, ! -

பொய்தலை அடுத்த மடலின்கண்னும் . பொய்யினைத் தலைக் கீடாகவுடைய மடலின் கண்ணும் : -

அது மடன்மா கூறியவழி அம் மடலினை மெய்யெனக் கொண்டாள் அதனைப் பொய்யெனக் கோடலாம்.

உ-ம்: "வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே

அவையினும் பலவே சிறுகருங் காக்கை அவையினும் அவையினும் பலவே குவிமடல். ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே.'

இது மடன்மா கொள்ளக் குறித்தோனைப் பறவைக்குழாந் தம்மை மடலூர விடாவென விளையாட்டுவகையாற் ப்ொய்யென்று. இகழ்ந்தது.”

تکنعتقاختجمشخت تتیسمنتیتکوشیدنت

1. அன்றியும் எடுத்து ஒதுபவென்றும் உதtரணமின்றென்றும் மறுக்க' என வரும் இத்தொடர், கச்சினார்க் கினியர்க்குப் பின் ஏடெழுதுவோரால் எழுதிச்சேர்க்கப் பெற்றிருத்தல் வேண்டும் எனக் கருதவேண்டியுள்ளது.

2. கூற்றுக் கூறுகின்றவிடத்து அக்கூற்று கிகழ்ச்சிக்குக் காரணமாயமைந்த மெய்ப்பாடுகளைத் தொடர்புபற்றிக் கூறியது கொண்டு, ஏனை மெய்ப்பாடுகளும் கூற்றினுள் அடங்கக் கூறல வேண்டும் என்னும் யாப்புறவின்மையின் - இளம்பூரண . ருரையினை மறுக்கும் இவ்வுரைப்பகுதி வலியுடைய மறுப்பாகாது எண்க

3. மடலேறுவேன்' எனத் தலைவன் கூறிய கூற்று மெய்யேயாயினும், தோழி அக்கிகழ்ச்சி நிகழவொட்டாமல் அதனைப் பொய்யாக்குதல் வேண்டி, பனைமடலின் வாழும் பறவைக் குழாம் அருளுடையனாகிய நின்னை மடலேற. این هم என இங்கனம் நகையாடிக் கூறுதலின், பொய்தலைபடுத்த மடலின்