பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகார ம் سین* ۶x: یہ صلى الله عليه وسلم

நச்சினார்க்கிணி வம்

இஃது எய்தாதது எய்துளித்தது, பாங்கனுந் தோழியும் நிமித்தமாக வன்றித் தாமே துரத எகும் இடமும் உண்டென்றலின்.

(இ-ள்.) காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலின் இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடுங் கூட்டுவாரையின்றித் தனிமையாற் பொலிவுபெறுதலின்; தாமே தூதுவராகி ஒருவர் ஒருவரைக் கூடு. தலும் ஆண்டுரித்து (எ- று).

அது மெய்ப்பாட்டினுட் புகுமுகம் புரிதன்' (261) முதலிய பன்னிரண்டானும் அறிக. இதன் பயன் இக் இட்டத்தின் பின்னர் வரைதலும் உண்டென்பதால்.’ (உ.அ)

ஆய்வுரை

இது, களவிற்புணர்ச்சிக்கு உரியதோர் திறம் உணர்த்துகின்றது

(இ-ள்) இயற்கைப் புணர்ச்சியாகிய கூட்டம் கூட்டிவைப்பார் பிறரின்றித் தலைவன் தலை வியாகிய இருவரும் பிறரறியாதவாறு

நிகழும் தனிமையுடையதாய்ப் பொலிவுறுவதாதலின், தலைவன்

தலைவி இருவருப தத்தமது உளக்கருத்தைப் புலப்படுத்தும் துரிதுவராகத் தனிமையில் முயன்று கூடுதலும் உண்டு எ-று.

தாம் என்றது, தலைவன் தலைவி இருவரையும். தாமே என்புழி ஏகாரம் தோழி முதலிய வாயில்களைப் பிரித்தலின் பிரிநிலை. தலைவன் தலைவியிருவரும் சேர்ந்து தாமே தூதுவராய் நின்று கூடும் லை, மெய்ப்பாட்டியலுள் புகு முகம் புரிதல் முதலிய மெய்ப்பாடு பன்னிரண்டானும். நன்கறியப்படும். எனவே தலைவன் பாங்கனது

1. கண்டுக் காகக் கூட்டம் என்பன இயற்கைப் புணர்ச்சியும், இடங்தலைப் பாடும். தனிமையிற் பொலி தலாவது, தாம் கூடுதற்குத் துணையாயினார் இன்னார் எனக் கருதும் வகையில் தம்மைக் கூட்டுவிப்பார் ஒருவருமின் றி காமே கூடினோம்

என்னும் தனிமை:புணர்வுடன் தம்மீருவர் அளவிலேயே பொலிவு பெற்று நிகழ்தலின்

அன்விருவரும் தம் கருத்தினைப் புலப்படுத்தும் கிலையில் ஒருவர் க்கொருவர்

து தாகித் தம்முட் கூடுதலும் உ. சித்து என்பதாம். இவ்வாறு பாங்கனும் தோழியும் கிமித்தமாக அன்றி இன்வாறு தாமே து தாதல் மெய்ப்பாட்டியலுள் புகுமுகம்

புரிதல் முதலிய பன்னிரண்டு மெய்ப்பாடுகளாலும் நிகழும். இக் கூட்டத்தின் பின்னர் த்

தலைவன் தலைவியை வரைக்தெய்தலும் உண்டு என்பது இந் நூற்பா வின் பயன்

என்பர் 5 க் சினார் க் கினியர்,