பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவிய்ல் - நூற்பர் கூ "ξ7

யெல்லாம் நிகழுமென்பது. உலகத்துள்ளர்ர் இலக்கணமெல்லாம் உரைக்கின்றா ராகலின், இவ்வாசிரிங்க் உரைக்கின்றவாற்றான் நிகழ்தல் பெரும்பான்மையாகவும்,

சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுதி".(தொல். களவியல்கக) என ஒதுதலின், இவையெல்லாம் நிகழ்தலின்றிச் சிறுபான்மை வேட்கை மிகுதிய்ாற் புணர்ச்சி கடிதின் முடியவும் பெறுமெனவுங் கொள்க. '

அறி ார்நினைத்தவழித் தலைமகளும் வேட்ை குலத்தின் வழிவந்த இயற்கையன்மையான் நாணமும் அச்சமும் மீது ர அக்குறிப்பில்லாதாரைப் போல் நின்றவழி அவளை முன்னிலையாகப் படுத்துச் சில கூறுதல்.

சொல்வழிப்படுத்த லாவது - தான் சொல்லுகின்ற சொல்லின் வழி அவள் நிற்குமாறு படுத்துக் கூறுதல்.

நன்னய முரைத்தலாவது - தலைமகளினது நலத்தினைப் யுரைத்தல். . .

நகைநனி யுறாஅ அந்நிலை யறித லாவது - தலைமகன் தன் நன்னய முரைத்தலைக் கேட்ட தலைவிக்கு இயல்பாக அகத்து உளவாகும் மகிழ்வால் புறந்தோன்றும் முறுவற்குறிப்பு மிக்குத்தோன்றா அந்நிலையினைத் தலைவன் அறிதல். .

மெலிவு விளக்குறுத்த லாவது - தலைவன் அகத்துறும் நோயாற் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பான் எடுத்துக் கூறலும். உதாரணம் வந்துழிக் காண்க.

குறிப்பாவன: புறத்துறுப்பா யவர்க் கின்றியமையாதன. . தன்னிலை யுரைத்த லாவது-அப் புறநிகழ்ச்சியின் பொலி விழவைக் கண்ட தலைமகள் மாட்டுத் தலைவன் தன் உள்ள வேட்கை மீதுரர் வினை நிலைப்படக் கூறுதல்.

1. ஆசிரியர் தொல்காப்பியனார் உலகத்திலுள்ள தலைமக்களியல்பெல்லாம் உணர்ந்துரைக்கின்றாராதவின், முன்னிலையாக்கல் முதலிய இவை தலைமக்கள் பால் நிகழ்தல் பெரும்பான்மையெனவும் இவை நிகழாது தலைமக்களிருவரும் சொல்லிய நுகர் ச்சி வல்லே பெறுதல் சிறுபான்மையெனவும் கொள்க' என

இளம்பூரணர் தரும் விளக்கம் மிகவும் ஏற்புடையதாகும்.