பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ! தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை என்பது அவர் கூறும் நூற்பா. இதன் உரையாசிரியர், பாங்கற். கூட்டம் கிகழின் இடத்தலைப்பாடு நிகழாது: இடங் தலைப்பாடு திகழின் பங்கற்கூட்டம் நிகழாது: என்னை ? அத்துணையாகத் இவைன் எளியள் அல்லள் ஆகலான்” என்று கூறுவர். மேலும், அவர் இக் நூற்பாவிற்குத் தடை விடைகளால் விளக்கும் முறை கம் உன்னத்தைக் கொள்ளை கோள்ளுகின்றது. மேற்கூறிய உரைப் பகுதியினைத் தொடர்ந்து அவர் கூறுவது: "அஃதேயெனின், பாண்லேன் தமியோள் இடக்கலைப்படலும் பாங்கனேரிற் குறி தலைப்பெலும் என்று எழற்பாற்று இச்சூத்திரம். என்னை : இடத்தலைப்பாடு தெய்வப்புணர்ச்சியோடு ஒக்கும் ஆகலான். அஃதே, ஆங்கனம் சொன்னானேயெனினும் மொழி மாற்றிக் கொண்க என்பது அது பொருந்தாது. மொழி மாற்றுதல் என்பது. இசப்புள் கிடக்தவாறு செய்யலாகாதவழிச் செய்வது. அவ்வாறு செப்டம் சூத்திரம் இனியதாய்க் கிடப்ப மொழி மாற்றுச் சூத்திச மாகச் செய்தல் வேண்டுமோ என்றாற்குப் பெரும்பான்மையும் ப்ாங்கணான் ஆம் என்பது சிக்திக்கும்; சிறுபான்மை விதியினால் ஆம் என்பது சிக்திக்கும். ஆகலான், அவன் சிந்தித்தவாற்றானே இத்திரஞ் செய்யபட்டது; மொழி மாற்றுச் சூத்திரம் அன்று. என்பது. உலகத்தோர் இடுக.கணுற்றால் விதியானே திரும் என்று இராச். முன்னம் தீர்த்திற்குச் சுற்றத்தாசையும் கட்டாரையும். கினைப்பர் ஆகலானும் அவ்வாறே சொல்லப்பட்டது. அஃதே பெனின், புறத்து யாரானும் உணர்ந்தார் உளர் என்பது உணர்ந்த ஒன்று இவள் இறந்துபடும் என்னும் கருத்துடையான் பிற்றை ஒான்றே சென்து பாங்கற்கு உணர்த்தற்பாலனோ எனின், குற்றம் குனம் என்பது தெருள்ாது உணர்த்தும் என்னும் ஒருவன். அது பொருக்தாது அங்ஙனம் தெருளாது உணரத்தின் பாங்கற்கே உணர்ததக் கடவனே வழிப்போவார்க்கு உணர்த்த அமையதோ என்பது. மற்றென்னோ எனின், தான் உணர்க் தானன்றே. இவ்வொழுக்கத்தினை தான் உணர்ந்ததனோடு ஒக்கு மன்றே இவன் உணர்ந்தது! அவனைத் தன்னின் வேறல்லன் என்று. கருதினமையான் அமையும்.’’ திருக்கோவையார் உரையும் இக் கொள்கையினையே, பாங்கற்கூட்டம் கிகழாதாயின் இடங்தலைப் பாடு கிகழும்; இடத்தலைப்பாடு நிகழாதாயின் பசங்கற்கூட்டம் கிகழும்' என்று கூறுதலையும் காண்க." --- ஐயமும் தெளிவும் மேற்கண்டவாறு இறையனார் களவியலில் கூறப்பெற்றிருக்க, ஆசிரியர் தொல்காப்பிடினார் மெய் தொட்டுப்