பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்கூட்டத்தில் சில மரபுகள்-(1) 1 0 3 பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் நன்னயம் பெற்றுளி நயம்புரி இடத்தினும், ே என்று குறிப்பிடுவர். இப்பகுதிக்குரிய நச்சினார்க்கினியர் : இளம்பூரணர் உரைகளால் மேற்குறிப்பிட்ட செய்தி தெளி வாகின்திது, - குறியிடம் சேர்தல் : மேற்குறிப்பிட்டவாறு கூ டி ப் பி ரிங் த திலைவன் வேட்கை மீதுTர மற்றை காள்களிலும் வந்து தோழிக்குத் தின் குறிப்புணர்த்தி முன் கூடியதுபோல் கூடவும் பெறுவான். குறியிடம் என்பது, கலவியின்பொருட்டுத் தலைவனும் தலைவியும் சக்திக்கும் இடமாகும். இது பகற்குறி என்றும், இரவுக்குறி என்றும் இருவகைப்படும். இதனைத் தொல்காப்பியர், குறியெனப் படுவ திரவினும் பகலிலும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப. 8 என்று கூறுவர். பகற்குறி என்பது, பகலில் சந்திக்கும் இடம் : இரவுக்குறி என்பது, இரவில் சந்திக்கும் இடம். இக்கக் குறி யிடங்கள் தலைவியாலும் தோழியாலும் காட்டப்பெற்று அன் விடங்களில் பகலிலும் இரவிலும் தலைவன் தலைவியைச் சார்வான். இத்தகைய குறிகளை அமைத்தற்கும் ஒரு வரையறையை உணர்த்துவர் தொல்காப்பியர். மனையினுட்புகாது அங்குள்ளோர் கூறும் சொற்கள் கேட்கும் அணிமைக்கண் அமைவது இரவுக்குறி ஊரின் மதிற்புறமாய்த் தலைமகள் அறிந்து சேர்தற்குத் தகுதி யுடையதாகிய இடமே பகற்குறி. இதனைத் தொல்காப்பியர், இரவுக் குறியே இல்லகத் துள்ளும் மனையோர் கிளவி கேட்டும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான 20 பகர்ப்புணர் களனே புறனென மொழிப அவளறி வுணர வருவழி யான.*9 என்று விதிகள் செய்து காட்டுவர். 16. களவியல்-நூற். 24. (நாற்றமும் தோற்றமும்.) 17. நச்சினார்க்கினியம்-பக். (495.499) 18. இளம்பூரணம். (218-22 :) 19. களவியல்-நூற். 40 (இளம்.) 20. களவியல்-நூற்பா #1, 42.