பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6ෂී தோல்காப்பியம் காட்டும் வாழ்க்கை அல்லல் திர ஆர்வமொ டளைஇச் சொல்லுறு பொருள்” என்பது இரண்டு. தலைவி தன் துன்பக்தி ஆர்வத்தோடு பொருந்தச் சொல்லப் பட்ட பொருண்மை என்று இதற்குப் பொருள் கூறுவர் இளம் பூரணர்: இஃகாவது, களவுக்காலத்தில் வருந்திய வருத்தம் சேத் தனது காதல் மிகுதி தோன்றச் சொல்லும் பொருள் இது. ... யாயும் ஞாயும் யாரா கியரோ - எக்தையும் நூங்தையும் எம்முறைக் கேளிர் பாதும் யுேம் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை கெஞ்சுக் தாங்கலங் தனவே." (யாப்.என் தாய்; ஞாய் - கின் தாய்; எங்தை-என் தந்தை; துக்கை-கின் தங்தை எவ்வழி-எவ்வாறு; செம்புலம்-செம்மண் கிலம்.) களவுக்காலத்து வருந்திய வருத்தம் தீரத் தன் காதல் மிகுதி தோன்ற இனித் தம்மிடையே பிரிவு நேராது என்று தலைவன் புலப்படுத்தித் தலைவியின் அச்சத்தை நீக்கியதைக் காண்க. நெஞ்சம் தம்மிற் கலந்ததனால் இப்புணர்ச்சி தெய்வத்தானாயிற்று எனத் தலைவன் தெருட்டியதும் உணரத் தக்கது. § சொல்லென எனது சுவைப்பினும் ைேக தொட்டது . வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவும் தோடுதல்’ என்பது மூன்று. தலைவன் யாதானும் ஒன்றை நுகருங்கால் தலைவியை கோக்கி,ைேகயால்தொட்டது வானோர் அமிழ்தத்தை ஒக்கின்றதே! அதற்குக் காரணம் யாதோ?’ என்று கேட்பான். இவ்வாறு புனைக் அசைத்தில் இல்வாழ்க்கையில் கிகழும் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். . வேம்பின் பைங்காப் என்தோழி தரினே தேம்பூங் சுட்டி என்றணிர், 10 9. குறுக். - 40 10. குறுங். - 196.