பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் கண்ட புறப்பொருள் 225 இலக்கணம் கூறியுள்ளார். மேலும், அவர் சில துறைகட்கு வேறு பட்ட பொருளும் உரைத்துள்ளார். இவற்றை இளம்பூரணரும் கச்சினார்க்கினியரும் ஆங்காங்கே மறுத்துள்ளனர். எனினும், இத்தகைய வேறுபாடுகளை முன்னோர் நூலின் முடிவு ஒருங்கு ஒத்தலும் திரிபு வேறுடைத்தாலும் என இரு வேறு வகைப்பட்ட வழி நூல், சார்பு நூல்களில் மரபு நிலை திரியாது விரவும் பொருள் களாக அமைத்துக் கோடலே முறையாகும். தோல். -15