பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையணி 32? உவமேயமாகிய பொருளுக்குப் பொருக்தியன இவையென ஆராய்த் துணருமிடத்து கெடுங்காலமாக அடிபட்டு வழங்கிய உலக வழக் கினையொட்டியே அவை அறியப்படுவன என்பர் ஆசிரியர்.: இன்னொரு மரபும் ஈண்டு அறிதற்பாலது. அஃதாவது, அடை யும் அடையடுத்த பொருளும் என இவ்வாறு இரண்டாப் கிறுத்தப் படும் உவமை யின் வழியே உவமித்துரைக்கப்படும் என்பர் ஆசிரியர். இ.இ. இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே.க என்ற நூற்பாவால் அறியப்படும். பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்’ என்ற பெரும்பாணாற்றுப்படையடிகளில் (அடி - 220 - 1 அன்பங் கோரையின் பூத்துகள் படிந்த செஞ்சுவட்டினையும் அச்சுவட்டினைப் பொருந்திய உழவர் சிறாரது கரிய மசர்பினையும் இணைத்து ஒன்றாக உவமிக்கக் கருதிய புலவர் அவ்விரண்டனையும் முறையே பொன்னின் உரையோடும் அதனைப் பொருந்திய உரைகல்லோடும் இணைத்து உவமை கூறியுள்ளார். இதனால் இதில் இரட்டைக் இள வியாகிய உவமேயம் இரட்டைக்கிளவியாகிய உவமானத்தின் பின் வந்துள்ளமை அறியப்படும். உவமையின் சிறப்பு அணிகளுள் தலைசிறந்தது உவமை யாகும். காவியங்களுக்கு அழகைக் கொடுப்பது இதுவே. மேனாட்டு இலக்கியங்களில் பெருங்காப்பிய உவமை | Epic simile) zreši pi ஒருவகை உவமை உண்டு. இத்தகைய காப்பிய உவமைகளில், உவமிக்கப்பெறும் பொருள்களுடன் வேறு சில செய்திகளும் கூறப்படும். இவற்றையொத்த அணிகள் கம்பசாமாயணத்திலும் காணலாம். உவமையிலிருந்தே ஏனைய அணிகள் பிறந்தன. 19. உவம நூற். 21 (இளம்) 20. ை- நூற். 22 இளம்) 21. அவற்றுள் சிலவற்றை இப்பாடலில் காண்க : பொடியுடைக் கானமெங்கும் குருதிர்ே பொங்க வீழ்ந்த 竣 தடியுடை எயிற்றுப் பேழ்வாய்த் தாடகை தலைகள தோறும் முடியுடை அரக்கம் கக்காள் முக்தியுற் பாத மாகப ப்டியிடையற்று வீழ்க்தி வெற்றியம் பதாகை பொத்தாள்: - தாடகை வகிைப. 73. தொல். -21