உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாவின் வகை 34° இறுதியுறுப்பாப் கின்று முடிப்பது, குனிதிசை கீர்ச்சுழி போல் கின்று சுரிந்திறுவது சுரிதகம் அஃதாவது, சுருக்கிக் கூறுவது. இது அடக்கியல்’, ‘வைப்பு, வாசம், போக்கியல் என் தும் வழங்கப்பெறும், அடக்கியல் - உள்ளுதுப்பின் பொருளெல்லாம் ஒருவகையான் அடக்கிக் கூறுவது. வைப்பு - ஈற்றில் வைக்கப் படுவது. வாரம் கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுவது. போக்கியல் - குறித்த பொருளை முடித்துப் போக்குதல். ஒத்தாழிசைக்கலியின் இரண்டாவது வகைச் செப்புள் தேவரைப் பராவும் பொருண்மையுடையது. தேவரைப் பாசவ லாகிய அது வண்ணகம் எனவும், ஒருபோகு எனவும் இருவகைப் படும். வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ! இது தரவு, தாழிசை, எண், வாசம் என்று சொல்லப்பட்ட கான்கு உறுப்பினை யுடையது. வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகம் எனப்படும்; என்னை: தரவினானே தெய்வத்தினை முன்னிலையாகத் தந்து கிறீஇப் பின்னர் அத்தெய்வத்தினைத் தாழிசையாலே வண்ணித்துப் புகழ்தலின் அப்பெயர் பெற்றதாகலின் ஒழிந்த துெப்பான் வண்ணிப்பினும் சிறந்த உறுப்பு இதுவென்க... அவ்ைெண்ணுதுப் புத்தான் கீர்த்திரைபோல் வரவாச் சுருங்கிவகுதலின் அம்போ தாங்கம் எனவும் அமையுமாகலின் அதனை அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா வெனவும் சொல்லுப,” என்று உரைப்பர் பேரரசிரியர்.24 - இக்கூறிய வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குத் தரவு கான்கும், ஆறும், எட்டுமாகிய கோடியினால் வரும். இவ்வாறு இரட்டைப்படை அடிகளால் வருதலன்றி, ஐக்தும், ஏழும், ஒன்பது மாக வாராது என்பது பேராசிரியர் முதலியோரின் கருத்தாகும். அடக்கியல் வாரம் தரவோடு ஒத்த இலக்கணத்தது: எண் என்பது, முதல் தொடுத்த உறுப்புப் பெருகிப் பின் தொடுக்கும் உறுப்புச் சுருங்கிப் பலவாய் வருவது. முதற்றொடை பெருகிக் கருங்குமன் எண்னே’’ 23. அம்போதரங்கமாவது, உயர்ந்தோங்கிப் பெருவடிவமா யெழுந்து வரவரச் சுருங்கிக் கரையடைந்தொடுங்கும் இயல்புடையூ கீர்த்திரை போன்று முன்னர் நாற்சீரடியாய் உயர்ந்தோங்கிப் பின்னர் முச்சீரடியாய் அதனின் சுருங்கி, ஆதன்பின் இருசீரடியாப் அதனினும் சுருங்கி மடிவது. அம்போ ரிேனது; தாங்கம் - திரை, அலை; அசையடி, சொற்சீரடி, எண், பிரிந்திசைக் குறள் என்பன இதன் வேறு பெயர்கள். 24. செப்பு. - நூற். 140 (பேரா.) 25. டிை - நூற். 139 (இளம்.)