பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வனச்ச்சி - さァ - என்ற நூற்பாலால் உணரப்படும் எனவே, மேற்குறிப்பிட்ட ஒரு செய்யுளியல் நூற்பாவும் இரண்டு மரபியல் நூற்பாக்களும் பொதுவாக நூலின் இலக்கணத்தைக் கூறுவன என்பது பெறப் படும். இவ்வாறு அமைந்த நூல் சூத்திரம், ஒத்து படலம், பிண்டம் என்று கான்கு வகையாக நடைபெறும் என்று நூலின் பாகுபாட்டை. (அமைப்பை உணர்த்துவர் தொல்காபபியர். அவற்றுள் சூத்திரம் (நூற்பா) ஒரு பொருளையே துதலிவரும் : ஆடி சிறிதாயினும் அகன்று பட்ட பொருளை அறின்த்தல் போல, சூத்திரமும் படித்த அளவிலேயே அதனால் சொல்லப்பெறும் அகன்ற பொருளும் அதனு:ன் ஒருங்கு தோன்றி கிற்கும். சூத்திரம் தானே ஆடி கிழலின் அறியத் தோன்றி காடுதல் இன்றிப் பொருள்கனி விளங்க யாப்பினுள் தோன்ற பாத்தமைப் பதுவே.? என்பது சூத்திரத்தின் தன்மையை விளக்கும் தொல்காப்பில நூற்பா, குத்திரத்தின் தன்மை எவ்வாறிருத்தல் வேண்டும் என்பதிற்கு மரபியலிலும் ஒரு நூற்பா காணப்படுகின்றது. அது: சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை உரையகத் தடக்கி துண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகித் துளக்கல் ஆகாத் துணைமை பெப்தி அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப் பல்வகை யானும் பயன் தெரி புடையது சூத்திரத் தியல்பென யாத்தினர் புலவர்." என்பது. அஃதாவது, சிலவகை எழுத்தினால் இயன்ற யாப்பினதாய், விரித்துரைத்தற்கேற்த பொருளனைத்தையும் தன்னகத்து அடக்கி துட்பமும் விளக்கமும் உடையதாகிப் பல்லாற்றாலும் பொருளை ஆராய்தற்குக் கருவியாப் விளங்குவது: குத்திரம் ஆகும். ஒத்து என்பது, ஒரினப் பொருளை ஒரு சேசக் தொகுத்துரைப்பது, கேரின மணியை நிரல்பட வைத்தாங்கு ஒசினப் பொருளை ஒருவழி வைப்பது ஒத்தென மொழிட உயர்மொழிப் புலவர்." 7. செப்பு...நூற். 162 (இளம்.) 8. மரபியல் - நூற். 102 (இளம்.) 9. செய்யு. நூற். 163 (இளம்.)