பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தலைமகன் செங்காக் தட் இத்துத் தேசழியின் டால் தன் குறை கறிய வழி அவள், து எமது மலையிடத்தும் உள்ளதாத லின் இதனை வேண்டேம் என்து மறுத்துக் கூறியதாக அமைந்தது. இப்பாடல் (குறுக், 1.). இதில் செய்யுள் முடிந்த வழியும் இக் காக்தளால் யாம் குறையுடையம் அல்லம் எனத் தலைவற்குக் கூறிற் கூற்றெச்சமாம். அக்கூற்றும் செய்யுட்குச் சிதைவின்மை பின் அது காண்டாயாகிற் காைெனத் தலைவியை கோக்கி இடத் துய்த்துக் கூறிற் குறிப்பெச்சமாம். அவளைக் கூடுகவெனத் தான் கூதாளாகலின்” என்று கச்சினார்க்கினியர் இதனை விளக்குவர். பேராசிரியரும் இதே செய்யுளை எடுத்துக் காட்டி இங்கனமே விளக்குவர்.ல் சருமி கே - . ம்ை அற்: என்ற உறுப்பாயிற்து. பொதுகாகும். 23. பொருள் வகை பொருள் என்றது, புலவன் தான் தோற்றிக்கொண்டு செய்யப்படுவதோர் பொருண்மையை, இன்ப மும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமும் எனப்பட்ட இவை வழுவாத கெறியால் இத்தினைக்கு இது பொருளென்று ஆசிரியரின் 16. செய்யு - நூற் 206 Bச்) ; (பேரா). 17. ை- நூற். 199