பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ3தி தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை வீரர்களின் கினைவுக்குறியாக இடப்பட்ட கல்லில் அவ்வீரர்கள் குடி கொண்டிருப்பதாகவே கருதினர். இறந்த வீரர்கட்குக் கல் காட்டி28 வழங்கும் முறையைத் தொல்காப்பியம் கூறுகின்றது. காட்சி கால்கோள் நீர்ப்படை கடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று மரபின் கல்லோடு புணர.2 என்ற புறத்திணை இயல் நூற்பாப் பகுதியால் இது குறித்து ஆறுவகைச் செய்திகள் அறியப்பெறுகின்றன. இங்குக் காட்சி என்பது, கல்லைத் தேர்ந்தெடுத்தல் : கால்கோள் என்பது, அக் கல்லை நடுவதற்கான தொடக்க விழாவினை மேற்கொள்ளுதல் , ர்ேப்படை என்பது, அக்கல்லை நீரில் முழுக்காட்டித் துய்மை செய்தல் , நடுகல் என்பது, அக்தக் கல்லை கடுதல்; சீர்த்தகு மரபில் பெரும்படை என்பது, படை வீரர்கள் அக்கல்லுக்கு மரியாதை செலுத்துதல். வாழ்த்தல் என்பது, எல்லோருங் கூடி அந்த கல்லில் இறந்த வீரனுடைய ஆவி ஆடிகொண்டிருப்பதாக எண்ணி வாழ்த்தி வணங்குதல். இங்ங்ணம் கற்கோள் கிலை" வகைப்படும். இம்முறையையொட்டியே பத்தினிக்குக் கல் التي توگه கடுதல்’ என்ற வழக்கத்திைச் சிலப்பதிகாரத்தால் அறிகின்றோம். இக்த முறையிலிருந்துதான் சிற்பக்கலை வளர்ந்தது. அழகிய உருவங்களமைத்தலும், அவற்றிற்குத் தி_கு க் கோயில்கள் எடுத்தலும் இதிலிருந்து தோன்றி பிருத்தல் வேண்டும். ஊழில் கம்பிகை தொல்காப்பியர் காலத்து மக்கள் ஊழ் வினையில் கம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த ஊழினைத் தோல்காப்பியர் போலது ஆணை' என்ற தொடரால் வழங்குவர். ஒருவர் செய்த கல்வினைப் பயனாகிய இன்பத்தை மற்றொருவர் இவராதபடியும், தாம் நுகர்தற்குகிய தீவினைப்பயனாகிய துன்பத்தை நெகிழவிட்டு ஓடாதபடியும் வரையறை செய்வது இறைவனது ஆணையாகும். இதுவே ஊழ் என்பது. பால், வகை, இபதி, விதி என்ற சொற்கள் யாவும் ஊழினையே குறிக்கும். தடுகின்று செங்கோல் செலுத்தும் அரசனது ஆணை இல்லாக்கால், எளியோர் பொருளை வலியோர் கவர்ந்துகொள்வர். அது போல, அனைத்தையும் இயக்கும் ஆண்டவனது ஆனைமுறை கிகழாக்கால் ஒருவர் செய்த வினைப்பயனை மற்றொருவர் கவர்வதாப் முடியும். இரு வினையும் உணர்வற்றனவாதலின் அவை போகத்தை 23. இதனை தடுகல் என வழங்குவர். கன்னட காட்டார் இதினை வீசக்கல்’ என வழங்குவர். புறத்திணை-நூற்.5. 24. தொல்.புறத்திணை - 63 (அடி 19-23)