பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை தி? பகுத்து பாண்டும் ஓதினாரில்லை. அவர, இம்மை இன்பம் விழைந்து தாம் காதலன்பு பாராட்டிய மனைவி மக்களோடு ஒருங்கிருத்து கடத்திய அன்பு வாழ்க்கையும், மறுமையின்பம் அவாவி மனைவி மக்கள் தமக்குத் தொண்டு செய்ய இம்மை முயற்சியினின்று ங்ேகி இறைவன் திருவருளில் தமது உணர்வினைத் தோப்வித்திருக்கும் தவ வாழ்க்கையும் ஒர் அறத்திலுள்ளேயே அமைந்த இருவகை கிலைகளாகும் என்ற கருத்துடையவர் எனபதை, காமஞ் சான்ற கடைக்கோட் காலை சமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே .48 என்ற நூற்பாவால் தெற்றென அறியலாம். காதலன்பால் துப்த்தி காமவின்பம் ைேறக்து கடைக்கொண்டு வாழ்நாள் எல்லையின் கடுக்காலத்தில் தமக்குக் காவலாய் அமைந்த தம் புதல்வசோடு கூடியிருக்தும், தாம் அதுகாறும் செய்து போக்த அறத்தை இனித் தாம் செய்யலாகாமையின் தமக்காக அவ்வறத்தைச் செய்யும் சுற்றத்தாருடன் அமர்த்துக் குடும்பத் தலைமகனும் தலைமகளும் சிறந்ததாகிய தவத்தில் தமதுணர்வினைப் பயிலச் செய்தல் தாம் அதுகாறும் செய்து போக்தி காதல் மனைவாழ்க்கையின் பயனாகும்’ என்பது இதின் கருத்து. இதிலிருந்து, கெஞ்சினால் துறத்தலே கதுறவு” என்பது அறியப்படும். ஒவ்வொருவருக்கும் இத்தவ வொழுக்கம் இன்றியமையாதது என்பது தொல்காப்பியர் கருத்து. இவ்வுலகியல் வாழ்க்கை டுே நிற்பதன்றாய்ச் சடுதியில் எதிர்பாராது மறைக்தொழிவதாலும், நிலைபேறில்லாப் பொருள்கள் கிலையற்ற சிற்றின்பத்தையே தரக் காண்டலாலும் தொல்காப்பியத், பாங்கரும் சிறப்பின் பல்லாற் றாலும் இல்லா உலகம் புல்லிய நெறித்தே.48 என்று காஞ்சித்தினை நூற்பாவில் கிலையாமையை வற்புறுத்தித் தவ வாழ்க்கையின் மூலம் கமக்கு ஒப்பற்ற துணைவனாகவுள்ள இறைவனை இறுகப் பற்றும்படி ஆற்றுப்படுத்துவர். இவ்வாறு: ஐம்புலன் துகர்ச்சியில் பற்துத் தீர்தலைத் தொல்காப்பியர் காமம் கீத்தபால்’ என்று சிறப்பிப்பர்." ஆசையை க்ேகிய பக்கம்: 48. கற்பியல் நூற். 51 (இளம்.) 49. புறத்திணை - நூற். 18 இளம்.) 50. ை- நூற். 17.