இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
272
பிறசெய்திகள் :
1. கம்பராமாயணப் பதிப்பும் உரையும்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கம்பராமாயணம்
செம்பதிப்பை வெளியிட்டது. அதில் வெள்ளைவாரணனார் சில
படலங்களுக்கு உரை எழுதியுள்ளார்.
1. ஆருணிய காண்டம்
2. கிட்கிந்தாக் காண்டம்
3. யுத்தகாண்டம்
அயோமுகிப் படலம்
வாலிவதைப் படலம்
கிட்கிந்தைப் படலம்
இரணியன் வதைப் படலம் இலங்கை காண் படலம்
மகுடபங்கப் படலம்
அணிவகுப்புப் படலம்
அங்கதன் துர்துப் படலம்
மாயாசனகப் படலம்
அதிகாயின் வதைப் படலம்
பிரமாத்தரப் படலம்
நிகும்பலையாகப் படலம்
மூல பல வதைப் படலம்
இராவணன் தேரேறு படலம்
இராமன் தேரேறு படலம்
மீட்சிப் படலம் முதல் 200
செய்யுட்கள்.
2. க. வெள்ளைவாரணனார் பயன்படுத்திய நூல்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பு:
தமிழ்ப் பல்கலைக்கழக நூலகக் கோப்பு எண் V 94723 முதல் V 94 வரை. மொத்த நூல்கள்: 695,