உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-எழுத்ததிகாரம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271

  1988ஆம் ஆண்டு வெள்ளைவாரணனாரின் திருவருட்பாச் சிந்தனை” என்ற நூலுக்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு வழங்கி சிறப்பித்துள்ளது. (16.1.88)
  சென்னை சிவநேயர் பேரவை சிவக்கவிமணி’ பட்டம் அளித்துள்ளது. (15.5.88)
  வெள்ளைவாரணனார் 13.6.88 இல் இயற்கை எய்தினார்.
   1989ஆம் ஆண்டு மறைவுக்குப் பின்னர் நிகழ்ந்தவை:
   மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் அளித்தது. (5.7.89).
   தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் உரைவளம் வெளியிட்டது. (மதுரைப் பல்கலைக்கழகம்).
   1994ஆம் ஆண்டு தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் உரைவள நூல் வெளியிட்டது. (மதுரைப் பல்கலைக் கழகம்).