பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஆ கரிது - பண்புகொள வருதல் . ஆ பல - பெயர் கொள வருதல். இவை ஆறும் எழுவாய் வேற்றுமைப் பொருள்களாம். உண்டு என்பது பண்பு முதலாயின சுட்டாது பொருளின் உண்மையே சுட்டி நிற்றலின் வேறு கூறினர் . பொய்ப் பொரு ளின் மெய்ப்பொருட்கு உளதாய வேற்றுமையாவது என்றும் கெடாது நிற்கும் உண்மைத் தன்மையாதலின் அவ்வுண்மை யைப் பொருண்மை யெனக் குறித்தார். வியங்கொளவருதல் வினே நிலேயுரைத்தற் கண்ணும், வினவிற்கேற்றல் பெயர்கொள வருதற் கண்ணும் வினேக்குறிப்பாயவழிப் பண்புகொள வருதற் கண்ணும் அடங்கும். ஆயினும் வினேயும் பெயரும் பண்பும் முடிக்குஞ் சொல்லாதலேயன்றி முடிக்கப்படுஞ் சொல்லாகியும் வருவன; வியங்கோளும் விவுைம் முடிக்குஞ் சொல்லாயல்லது நில்லாமையின் அவ் வேறுபாடறிவித்தற்கு வேறு கூறினர். பெயர் தோன்று நிலே’ என்றதனுைம், அன்றியனைத்தும் பெயர்ப் பயனிலேயே என்ற தனு னும், பெயர் தோன்றிய துணேயாய் நின்று பயனிலேயையுடையதாதல் எழுவாய் வேற்றுமையது இலக்கணம் என்பது பெறப்படும். அன்றி யனேத்தும் பெயர்ப் பயனிலே எனவே பயனிலே கோடல் பெயர்க்கிலக்கணமென்பதும் பெறப்படும். எழுவாய் வேற்றுமை குறித்துத் தொல்காப்பியர் கூறிய இவ்விரு சூத்திரப் பொருள்களேயும் சுருக்கமும் தெளிவும் பொருந்த விளக்குவது, 294. அவற்றுள் எழுவாயுருபு திரியில் பெயரே வினே பெயர் வினக்கொளல் அதன் பயனிலேயே. என வரும் நன்னூற் சூத்திரமாகும். பொருண்மை சுட்டல் முதலாகத் தொல்காப்பியர் கூறிய ஆறும் வினே பெயர், விளுக்கொளல் என்னும் இம்மூன்றனுள் அடங்கும்.