பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 (இ-ள்) அதைெடியைந்த ஒரு வினைக்கிளவி என மூன்ருவதற்கு ஒதிய உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் ஒடு வுருபு உயர்பொருளே யுணர்த்தும் பெயரின் பின்னதாகும். எ-று. (உ-ம்) அரசனெடு அமைச்சர் வந்தார். ஆசிரியனெடு மாணுக்கர் வந்தார். என வரும். உயர்பொருட் பெயர்வழி ஒடுக் கொடுக்க எனவே உயர்பில்வழிச் சாத்தனும் கொற்றனும் வந்தார் என இரு பெய ரும் எழுவாயாய் நிற்கும் என்பதாம். 'நாயொடு நம்பி வந்தான்? என்பது கைப்பொருளொடு வந்தான் என்பதுபோல, அது தனக்குண்டாக வந்தான் எனப் பிறிது பொருள் படுவதோர் ஒடுவுருபாம்? என்பர் சேனவரையர். கூஉ. மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய ஆக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி நோக்கோ ரனய வென்மஞர் புலவர். இது, மூன்ரும் வேற்றுமைக்கும் ஐந்தாம் மேற்றுமைக்கும் ஏதுப் பொருள் ஒத்த வுரிமைய என்கின்றது. (இ-ள்) மூன்ரும் வேற்றுமைக்கண் அதனினுதல் என வும் ஐந்தாம் வேற்றுமைக்கண் ஆக்கம்’ எனவும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கத்தொடு கூடிய ஏதுச்சொல், அவ்வேதுப் பொருண்மையை நோக்கும் நோக்கு ஒரு தன்மைய எ-று. (உ-ம்) வாணிகத்தானுயின்ை, வாணிகத் தாயை பொருள் எனவும், வாணிகத்தியிைனன், வாணிகத்தியை பொருள் என வும் வரும். வாணிகத்தான், வாணிகத்தின் என ஆன், இன் என்னும் உருபொடு தொடர்ந்த சொல்லே ஏதுக்கிளவி என்ருர், ஏதுப்பொருண்மை மூன்ருவதற்கும் ஐந்தாவதற்கும் மேற் கூறப்பட்டதாயினும், மயக்கமா த லொப்புமையால் ஈண்டுக் கூறினர். ஒரு பொருட்கண் இரண்டு வேற்றுமைக்கட் சென்று மயங்குதலின் மயக்கமாயிற்று; இஃது அச்சக்கிளவி என்பதற் கும் ஒக்கும்.