பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 43 உருபிற்றிரியா? என எதிர்நிரல் நிறையாகப் பொருள்கொள்க. உருபின்கண் எதிர்மறுத்தல் என்பது அவற்றின் பயனில்ேகளே எதிர்மறை வாய்பாட்டாற் கூறுதல். (உ-ம்) சாத்தன் வாரான், குடத்தை வனேயான், வாளால் எறியான், புல்லர்க்கு நல்கான், நிலேயின் இழியான், பொருளினது இன்மை, தீயர்கட் சாரான், சாத்தா உண்ணேல் என எதிர்மறுத்துக் கூறும் வழியும் எழுவாய் முதலிய வேற்றுமை கள் வினே முதலாதல் முதலிய தத்தம் பொருளிற்றிரியாவாயின. நடவா ன் , நடவாத, நடவாது என மூவகை வினைச் சொற் களும் எதிர் மறுத்துக் கூறியவழியும் தத்தம் ஈற்றிற்றிரியா வாயின. "ஓர்வினை நிகழ்வழி அவ்வினைக்குக் கருத்தாவுஞ் செயப்படு பொருளு முதலியவாகப் பெயர்ப்பொருளே வேற்றுமை செய்து நின்ற உருபுகள், அவ்வினை நிகழா வழியும் அவ்வாறு நிற்றலா னும், வினேவிகுதிகளும் அவ்வினை நிகழ்வழி முற்றின்கட் கருத் தாவையும் எச்சங்களிற் பெயரொழியையும் வினேயொழியையுந் தந்து நின்ருற்போல வினை நிகழாவழியும் நிற்றலானும் இங்ங்னம் கூறப்பட்டது? என இச்சூத்திரப் பொருளே விளக்குவர் சிவஞான முனிவர் . ள அ. கு ஐ ஆனென வரூஉமிறுதி அவ்வொடு சிவனுஞ் செய்யு ளுள்ளே, இது வேற்றுமையுருபுகளுட் சில செய்யுளுள் திரியுமாறு கூறு கின்றது. (இ-ள்) கு, ஐ, ஆன் என்னும் மூன்றுருபும் தொடரிறுதிக் கண் நின்றவழி, அகரத்தோடு பொருந்தி நிற்றலுமுடைய செய்யுளுள் எாறு. f +. 9.) 14:~? (உ-ம்) கடிநிலை யின்றே யாசிரியற்க: கோவலோனக் களிறஞ் சும்மே? களிறு மஞ்சுமக் காவலோன : 'புரை தீர் கேள்விப் புலவரான?