பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 என் புழி மருங்கும் கையும் ஊன்றுதலும் முதலிய இலக் கனம் நெஞ்சிற்கு இங்ங்னம் கூறியது இல்லாமையால் விட்ட விலக்கண எனப்படும்.

  • கங்கையின்கண் இடைச்சேரி?

புளித் தின்ருன்? என்புழி இடைச்சேரி கங்கைக் கரைக்கண் இருத்தலும் புளியினது பழத்தைத் தின்றலும் உண்மையான் இவை விடாத விலக்கணயெனப்படும். '............ பாயிருள் பருகிப் பகல்கான் ருெழுதரு பல்கதிர்ப் பரிதி (பெரும்பாண் i , 2) என்புழி இருளைப் பருகுதலும் பகலேக் கக்குதலும் பரிதிக்கு இன்மையானும், இருளேப் போக்குதலும் பகலேத் தருதலும் பரிதிக்கு உண்மையானும் இது விட்டும் விடாத விலக்கண எனப்படும். இவையெல்லாம் தெரிபு வேறு நிலையலும் குறிப்பிற் ருேன்றலும், என்னும் தொல்காப்பிய நெறியின்படி குறிப்பிற் ருேன்றலாயடங்குதலின், வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே என இவ்வாறு வகுத்துரைத்தார் நன்னூலார். ளடு அ. சொல்லெனப் படுப பெயரே வினேயென் ருயிரண் டென்ப வறிந்திசி னுேரே. இது, சொற்களின் பாகுபாடு உணர்த்துகின்றது. (இ.ஸ்) சொல்லென்று எடுத்துரைக்குஞ் சிறப்புடையன பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் என இரண்டென்று சொல் லுவர் அறிந்தோர். எ-று. பிறசொல்லும் உளவாயினும் இவற்றது சிறப்பு நோக்கிப் பெயரே வினையென் ருயிரண்டென்ப? என்ருர், பெயர் என் பது பொருள். பொருளே யுணர்த் துஞ் சொல் பெயர்ச்சொல் லெனப்பட்டது. வினே என்பது , பொருளது புடை பெயர் ச்சி யாகிய தொழிற் பண்பின் காரியமாகும். வினையையுணர்த்துஞ்