பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 (இ-ள்) இந்தச்செயலைச் செய்தல் வேண்டும் என்று சொல் லப்படும் முற்றுச்சொல், அச்செயலேச் செய்வாளுகிய தன்னி டத்தும் அவன் செயலே வேண்டியிருப்பாகிைய பிறனொருவனி டத்தும் என இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மையுடைத் தாம். எ-று. (உ-ம்) முருகன் ஓதல் வேண்டும் என்புழி, வேண்டும் என்னும் முற்றுச்சொல், முருகன் என்பது எழுவாயாய் வேண் டும் என்னும் பயனிலேயோடு முடிந்தவழி அவ்வேண்டுதல் முருகனது தொழிலாய்த் தன்பாலும், முருகன் என்னும் எழு வாய் ஒதல் என்னும் தொழிற்பெயர் கொண்டவழி இவ்வேண் டுதல் தந்தை தாய் தொழிலாய்ப் பிறன்பாலும் நின்றவாறு காண்க . உசச. வன்புற வரூஉம் வினவுடை வினேச்சொல் எதிர்மறுத் துணர்த்தற் குரிமையு முடை த்தே. இது, ஒருசார் வினைச்சொல் தரும் பொருள் வேறுபாடு கூறு கின்றது . (இ-ள்) வலியுறுத்தற்கு வரும் வினவினேயுடைய வினைச் சொல், வினே நிகழ்ச்சியை யுணர்த்தாது அதனே எதிர்மறுத் துணர்த்துதற்கு உரித்தாதலுமுடைத்து. எ-று. விளுவுடை வினேச்சொல் - வினவெழுத்தாகிய ஆ ஏ ஒ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகவுடைய வினைச்சொல். ஒருவன் வெகுளி காரணமாகவோ அன்றிக் கள்ளுண்டு களித்தல் காரணமாகவோ தெளிவின்றி ஒருவனே வைதான். அவன் தெளிவுபெற்ற நிலையில் அவளுல் வையப்பட்ட மற்ருெ ருவன் அவனே நோக்கி, ‘நேற்று நீ என்ன வைதாய் என்று கூறியபோது, அவன் தான் வைதவை யுணராமல் 'வை தேனே' என மற்றவனே நோக்கி வினவுதலுண்டு. வைதேனே' என்னும் வினவுடை வினேச்சொல்லாகிய அது வைதிலேன்? என்னும் எதிர்மறைப் பொருள்பட வந்தவாறுகாணலாம். வின வுடை வினைச்சொல்லாகிய இது, சொல்லுவான் குறிப்பு வகை யால் எதிர்மறைப் பொருளுணர்த்திற்று. வினை நிகழ்ச்சியை