பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 11 (உ-ம்) வருமே, சேயிழை அந்திற் கொழுநற் காணிய92 என இடஞ்சுட்டி வந்தது. 6 அந்திற் கச்சினன் கழலினன்? என அசைநிலையாய் நின்றது. இச்சூத்திரத்து ஆங்க என்றது அவ்விடம் என்ற பொருளில் ஆங்கு என்பது ஆங்க எனத்திரிந்து நின்ற பெயர்ச் சொல்லாகும். இச்சூத்திரத்தில் வரும் அந்தில் என்பதோடு பிற்கூறப்படும் *ஆங்கவுரையசை (உ.என்) என்பதனையுங்கூட்டி, 436. அந்திலாங் கசைநிலை யிடப்பொரு ளவ்வே. எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். 'அந்தில் ஆங்கு என்னும் இவ்விரண்டிடைச் சொல்லும் அசைநிலேயாயும் இடப்பொருளுணர்த்தியும் வருவன என்பது இதன் பொருளாகும். இதன்கண் ஆங்கு என்றது ஆங்க உரையசை (உ.எ.எ) எனத் தொல்காப்பியர் சுட்டிய ஆங்க என்னும் அகரவீற்றிடைச் சொல்லின் திரிபாகும். (உ-ம்) ஆங்கத், திறனல்ல யாங்கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன் (கலி-86) என்புழி ஆங்க அசைநிலே. ஆங்காங்காயினுமாக’ என்புழி ஆங்கு என்பது இடப்பொருட்டாய் நின்றது. உகாஅ கொல்லே ஜயம். (இ-ள்) கொல் என்னும் இடைச்சொல் ஐயப்பொருளில் வரும். எ-று. (உ-ம்) இன்றும் வருங்கொல்’ (புறம் - 264) என வரும். குற்றிகொல்லோ, மகன் கொல்லோ என உரையாசி ரியர் காட்டிய எடுத்துக்காட்டுள் ஒகாரம் வினப்பொருளு ணர்த்தக் கொல்’ என்பது அசைநிலையாய் அமைதஜலக் கண்ட பவணந்தியார், கொல் என்பது ஐயப்பொருளில் வருத லேயன்றி அசை நிலையாயும் வரும் என்பதனே, 20