பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.25 (இ-ள்) உம்மை தொக்க எணு என்னும் சொல்லும் ஆகா ரத்தை யீற்றிலேயுடைய என்று (என்ரு) என்னும் சொல்லு மாகிய அவ்விரண்டும் எண்ணுமிடத்து வரும். எ.று: எனவும் என்பது உம்மைதொக்கு அகரம் நீண்டு எனு: எனவும், என்று என்பது ஆகாரம்பெற்று என்ரு: எனவும் வரும் என்பதாம். 'உம்மை தொக்க எனவென் கிளவி எனவே அச்சொல் எனவும் என உம்மொடு வருதலும் உடைத்து என்றும் உம் மொடு வந்தவழி அவ்வும்மை எண்ணுளடங்கும் என்றும் கூறுவர் சேவைரையர். எனவென்பதன்கண் உம்மை தொகும் எனவே என்ரு என்பதன்கண் விரிந்து நிற்கும் என்பதாம். (உ-ம்) வளிநடந்தன்ன வாஅய்ச்செல் இவுளியொடு கொடி நுடங்கு மிசைய தேரின ரெணு அக் கடல் கண்டன்ன வொண்படைத் தானேயொடு மலே மாறு மலேக்கும் களிற்றின ரெனு அ?? (புறம்-197) என்பதனுள் எனவும் என்பது என என உம்மைதொக்கு நிற்க எண்ணுக் குறித்து நின்றது. ஒப்பும் உருவும் வெறுப்பும் என்ரு கற்பும் ஏரும் எழிலும் என்ரு?? (தொல்-பொருளியல் 52) என்பதனுள் உம்மை விரிந்து நிற்க என்ரு என்பது எண்ணுக் குறித்து நின்றது. எண்ணுவழிப்பட்டன. எனவே இவை சொற்ருெறும் வருதலேயன்றி இடையிட்டும் வரும் என்பதாம். பின்சாரயல் புடை தேவகையெஞஅ?? எனவும், ஒப்பிற் புகழிற் பழியி னென்ரு: எனவும் இடையிட்டு வந்தவாறு காண்க. உகூம். அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும் பெயர்க்குரி மரபிற் செவ்வெ னிறுதியும்