பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 265. படர் க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற் பெறப்படுந் தினேபா லனேத்தும் ஏனே யிடத் தவற் ருெருமை பன்மைப் பாலே. எனவரும் சூத்திாத்தால் விளக்குவர். (இ-ள்) (வெளிப்படைச் சொல்லாயும் குறிப்புச் சொல்லா யும் வழக்கிலும் செய்யுளிலும் நிற்கும்) படர்க்கை வினே முற்றுச் சொல்லேயும் படர்க்கைப் பெயர்ச் சொல்லேயும் முன் கருதி நோக்கில்ை, பின் அவ்விருவகைச் சொல்லுங் கருவியாக இருதிணையும் ஐம்பாலும் விளங்கித்தோன்றும். ஏனேய தன்மை முன்னிலே வினைமுற்றுச் சொல்லேயும் பெயர்ச்சொல்லேயும் முன் கருதி நோக்கில்ை, அந் நால்வகைச் சொல்லுங்கருவியாக இரு திணை ஐம்பாலுள் ஒருமைப் பாலும் பன்மைப் பாலுமே புலப்படும் என்பதாம். (உ-ம்) நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன எனவும், அவன், அவள்; அவர், அது, அவை எனவும் படர்க்கை வினைமுற்றுச் சொல்லும் படர்க்கைப் பெயர்ச் சொல்லும் முன்பு தம்மையுணர்த்திப் பின்னர் இருதினையும் ஐம்பாலும் ஆகிய பொருள்களே யுணர்த்தின. நடந்தேன், நடந்தேம், யான், யாம், எனவும் நடந்தாய், நடந்தீர், நீ, நீர் எனவும் தன்மை வினைமுற்றுச் சொல்லும் தன்மைப் பெயர்ச் சொல்லும் முன்னிலே வினே முற்றுச் சொல்லும் முன்னிலைப் பெயர்ச் சொல்லும் முன்புதம்மை யுணர்த்திப் பின்பு இருதினையைம்பாலுள் ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் உணர்த்தின. இருதிணே ஐம்பாற் பொருள்களே யுணர்த்தும் நெறியிற் பெயர்களைவிடச் சிறந்தன வினைமுற்று என்பார், படர்க்கை வினைமுற்று என வினைமுற்றை முற்கூறினர். ஒலி யெழுத்தை யுணர்தற்கு வரிவடிவு ஒர் அறிகுறியாய் நின்றற் போலப் பொருளையுணர்தற்குச் சொல் அறிகுறியாய் நிற்றலின் அக்குறியினைக் குறித்து நோக்கிலைன்றி இருதினேஐம் பாலா கிய பொருள் விளங்கித் தோன்றதென்பார், வினைமுற்று நாமம் குறிப்பின் திணைபால் அனேத்தும்பெறப்படும்? என்றர். జ్ఞ4-Gui. குறிப்பின்-செயின் என்னும் வாய்பாட்டு வினை