பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 கூளங். மல்லல் வளனே. உளச. ஏ. பெற். ருகும். இவையும் குறிப்புப் பற்றிவரும் உரிச்சொல் உணர்த்துகின்றன. (இ-ள்) மல்லல் என்னும் சொல் வளமும் ஏ என்னுஞ் சொல் பெருக்கமும்’ ஆகிய குறிப்புணர்த்துவன. எ-று. பெற்று-பெருக்கம். (உ-ம்) மல்லல் மால்வரை எனவும் ஏகல்லடுக்கம்: எனவும் மல்லல் ஏ என்பன முறையே வளமும் பெருக்கமும் ஆகிய குறிப்புணர்த்தின. உளடு. உகப்பே யுயர்தல் உவப்பே உவகை. இதுவும் அது. (இ.ஸ்) உகபபு என்னும் சொல் உயர்தலும், உவப்பு என்னுஞ் சொல் உவகையும் ஆகிய குறிப்புண்ர்த்துவன. 6T-gy. (உ-ம்) விசும்புகந்தாடாது? என உகப்பு உயர்வுணர்த்தி யது. உவந்துவந் தார்வ நெஞ்சமோ டாய்நல் னளே இய: என உவப்பு உவகையுணர்த்தியது. உளசு பயப்பே பயனம். நடளன. பசப்பு நிற குைம். (இ-ள்) பயப்பு என்னும் சொல் பயன் என்னும் குறிப் புணர்த்தும். பசப்பு என்னும் சொல் பசலை நிறமென்னும் பண் புணர்த்தும். (உ-ம்) பயவாக் களரனையர் கல்லாதவர்? (திருக்-406) எனவும் மையில் வாண்முகம் பசப்பூரும்மே: எனவும் வரும், உளஅ. இபைபே புணர்ச்சி. உள.ை இசைப்பிசை யாகும்.