பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்தினை இயல்-நூற்பா க ,ே

'ஆன் த சிறப்பின் அறம்பொருள் இன்பமென மூன்றுவகை துதலிய துலகம் அவற்றுள் அறமும் இன்பமும் அகல தாகிப் புதன்னைப் படுவது பொருள்குறித் தன்றே என்னும் பன்னிருபடலச் செய்யுளுள் புறப்பொருள் அறமும் இன்பமும் அகலாதாகி எனக் கூறினார்; அவர் கூறுதல் வாகைத் திணைக்கண் கட்டில் நீத்த பால் முதலாகக் காமம் நீத்த பால்’ ஈறாக அறங்கூறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுத லாம்."

"ஆங்கனம் உசைப் பின் அவற் றது வகையால் பாங்கு றக் கிளந்தணர் என்ப அவைதாம் வெட்சி கனத்தை வஞ்சி காஞ்சி உட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி முரண் மிகு சிறப்பின் தும்பையுள்ளிட்ட மறனுடை மரபின் ஏழே னனை அமர் கொள் ம பின் வாகையும் சிறந்த பாடசண் பாட்டொடு பொதுவியல் என் .'

எனவும்,

'கைக்கினை ஏனைப் பெருந்தினை என்றாங்கு அத்தினை யிாண்டும் அகத்தினைப் புறனே' எனவும் புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல்வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்தினை பன்னிரண்டாகில், “மொழிந்த பொரு

லோடு ஒத்துவரும் காமப்பொருளாகப் பாடப்பெற்ற பாடாண் பாட்டின் கண் அமைந்த இன்பவொழுக்கம் இயற்பெயர் சார்த்திவரப்பெறும் என விளக்கத் தந்தார் இளம்பூரணர்.

குறி-பெயர். மண் நசை-மண்ணின் மேல் வைத்த ஆசை. அஃதாவது, அயல்வேந்த ரது ஆட்சியுளடங்கிய நிலப்பகுதியைத் தானே கவர்ந்து கோடல் வேண்டும் என ஆள்வோரது உள்ளத்தே தோன்றும் ஆசை. நோந்திறம்-வருத்தத்தைத் தரும் துன்பியற் பகுதி. செந்திறம்-மகிழ்ச்சியைத் தரும் இன் பியற் பகுதி. மேலை ஒத்து-இதற்கு முன்னுள்ள அகத்தினையியல்,

1. அறங் கூறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறலாம்? எனவரும் உரைத்தொடர், அறமே கூறுதலில் அகச் சார்பாகக் கூறியது மயங்கக் கூறலாம் ?? என்றிருத்தல் வேண்டும்.

வாகைத்தினைக்கண் கட்டில் நீத்தடால் முதலாகக் காமம் நீத்தயால் ஈறாகவுள்ள துறைகள் பொருளையும் இன்பத்தையும் விலக்கிக் கூறுதலால், அறமும் இன்பமும் அகலாதாகி. பொருள் குறித்துவருவது புறத்திணை' எனப் பன்னிருபடலத்திற் கூறப்படும் புறத்தினையிலக்கணம் மயங்கக்கூறல் என்னுழ் குற்றத்தின் பாற்படும் என்பது கருத்து. - メ