பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

తీడ, தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

செல்லுமூரே' எனவுஞ் சொல்லுபவாகலின். நினைதலென்பது, விருப்புற்று நினைத்தல், நின்ன ைமிகவும் நினைத்தேனென்பது: வழக்கா லின்; அந்நினைவுள்ளம் பிறர்க்குப் புலனதலின் மெய்ப் பாடாயிற்று வெரூஉதலென்பது விலங்கும் புள்ளும் போல வெருவிநிகழும் உள்ள நிகழ்ச்சி, அஃது அஞ்ச வேண்டா தன கண்டவழியும் கடிதிற் பிறந்து மாறுவதோர் வெறி. மடியை யென்பது. சோம்பு. கருதலென்பது, மறந்ததனை நினைத்தல். சஆராய்ச்சியென்பது, ஒரு பொ. ரு ைள நன்று தீ தெ ன் று ஆராய்தல். விரைவென்பது, இயற்கைவகையானன்றி ஒரு பொருட்கண் வி ைர வு .ெ தா ழி ல் பட உள்ள நிகழுங் கருத்து. *உயிர்ப்பென்பது, வேண்டியபொருளைப் பெறாதவழிக் கையற வேய்திய கருத்து; அது, நெட்டுயிர்ப்பிற்கு மு த லா க லி ன் அதனையும் உயிர்ப்பென்றானென்பது. கையாறென்பது, அவ் அயிர்ப்புமின்றி வினையொழிந்தயர்தல்..' இடுக்கன்ென்பது, மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்பட வரும் இரக்கம்.' பொச்சாப்பென்பது, அற்றப்படுதல்: அஃதாவது, பாதுகாத் துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஒரிகழ்ச்சியான இடை யறவுபடுதல். பொறாமையென்பது, அழுக்காறு: அஃதாவது பிறர் செல்வங்கண்டவழி வேண்டா திருத்தல். வியர்த்தலென் பது, பொறாமை முதலாயினபற்றி மனம்புழுங்குதல். ஐயமென் பது, ஒரு பொருண்மேல் இருபொருட்டன்மை கருதி வரும் மனத் தடுமாற்றம். மிகையென்பது, கல்லாமையுஞ் செல்வமும் இள மையும் முதலாக வரும் உள்ள மிகுதி. நடுக்கமென்பது, அன்பும் அச்சமும் முதலாயின உ ட ம் பி. ற் புலப்படுமாற்றான் உள்ள

«امام خمه جا با خود به نام میبردها

1, கையrது-செயலற்ற கிலை.

16. மலர்க்த கோக்கம்-அகமலர்ச்சியைப் புலப்படுத்தும் பார்வை, ைைடில் கோக்கம்-டி ைக்கலக்கத்தைப் புலப்படுத்தும் பசச்துை,

17. அத்தப்படுதல்-சோர் வுபடுதல்.

18. வேண்ட திருத்தல்-வெறுப்படைதல்.

18. வியர்த்தல் என்பது இங்கு கனப் புழுக்கத்தைக் குறித்தது.