பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப் டாட்டியல் - நூற்பா கஉ 藏番

கடடுன்பங் கண்டவழிக் கண்ணிர் விழுமாகவின் அவ்வருளானே அன்புடைமை விளங்குமென்பது. இவையெல்லாந் தத்த மனத்தி னிகழ்ச்சியை வெளிப்படுப்பனவாகலின்மெய்ப்பாடெனப்பட்டன. இனி வருகின்றவற்றிற்கும் இஃதொக்கும். கைம்மிகலென்பது, ஒழுக்கக்கேடு, அது சாதித்தருமத்தினை நீங்கினமை தன்னுள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல். நலிதலெனபது பிறர்க்கின்னா செய்து நெருங்குதல்; அது தீவினைமாக்கட்கண் நிகழும். அவரைக் கண்டு அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சத்தின் கண் அடங்குயாகலின் அஃதன்று இஃதென்பது. சூழ்ச்சி யென்பது சுழற்சி, சூழ்வருவானைச் சுழல்வருமென்பவாகலின்; அது வெளிப்படுவதோர் குறிப்பின் அவன் க ட் டோன்றின் அதுவும் மெய்ப்பாடு: அஃதாவது மனத்தடுமாற்றம் வாழ்த்த லென்பது, பிறரால் வாழ்த்தப்படுதல் இது பிறவினையன்றோ வெனின், ஒருவனை நீடுவாழ்க என்று வாழ்த்தல், பிறவினையா யினும் அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூநல் அமையுமென்பது. நானுதலென்பது நானுளளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி. துஞ்சலென்பது, உறக்கம்; அது நடந்துவருகின்றான்.கண்ணும் விளங்கத் தோன்றுதலின் அதுவும் மெய்ப்பாடெனப்பட்டது. அரற்றென்பது, அழுகையன்றிட பலவுஞ்சொல்லித் தன்குறை கூறுதல்; அது காடுகெழு செல் விக்குப் பேய்கறும் அல்லல்போல' வழக்கினுள்ளோர் கூறுவன; கன வேன்பது, வாய்வெருவுதல்; அதனானும் அவனுள்ளத்து நிகழ் கின்ற தொன்று உண்டென்டறறியப்படும். முனிதலென்பது. வெறுத்தல், அஃது அருளுஞ்சினமுமின்றி இடைநிகர்த்தாதல் "வாழ்க்கை முனிந்தா னெனவும் உறையுண் முனியுமவன்

STS AM MAM HDMD AMAAAA

13. கீழிேவசழ்க’, எனப்பிதர் தம்கை வாழ்த்திய விலையில் அங்கனம் வாழ்த்தப் மேற்றோள் அடையும் மெய்வே துபாடு வாழ்த்தல் என்னும் மெய்ப்பாடாகும். வாழ்த்துதல் பிறர் தொழிலாவிலும் அதனால் வாழ்த்தப்பெற்றே கெடுங்காலம் லன் மூடிாறு செய்விக்கப்பெறுதலின் அங்கனம் வாழ்த்துதல் மெய்ப்பாடாதற்குடி யோருக்தும் என்பதாம்.

14. காடுகெழு செல்விக்குப் பேய்கறும் அல்லல் போல’ என வரும் இத்தென . பரணி என்னும் பனுவலில் இடம் பெற்றுள்ள காளிக்குக் கூளி கூறிய து' என்னும் பேய் முறைப்பாட்டினைக் குறிப்பதாகும்.