பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திங் தொல்காப்பியம்-பெய்ப்பாட்டியல்

'இருவகை நிலத்தின் இயல்வது சுவையே’’’

என்றும்,

“நின்ற சுவையே ... ...

ஒன்றிய நிகழ்ச்சி சத்துவம் என்ப"

என்றும்,

'சத்துவம் என்பது சாற்றுங் காலை

மெய்ம்மயிர் குளிர்த்தல் கண்ணிர் வார்தல் நடுக்கங் கடுத்தல் வியர்த்தல் தேற்றம் கொடுங்குரற் சிதைவொடு நிரல்பட வந்த பத்தென பொழிப சத்துவந் தானே' என்றும் சார்பொருள் உரைப்ப.

அவை வருமாறு :

பேயானும் புலியானும் கண்டானொருவன் அஞ்சியவழி மயக்கமுங் கரத்தலும் நடுக்கமும் வியர்ப்பு முளவாகின்றே. அவற்றுள் அச்சத்திற்கேதுவாகிய புலியும் பேயும் சுவைப்படுபொருள். அவற்றைக் கண்ட காலந்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவை. அதன்கண் மயக்கமும் கரத்தலும் குறிப்பு, நடுக்கமும் வெயர்ப்புஞ் சத்துவம். இவற்றுள் நடுக்கமும்வியர்ப்பும் பிறர்க்கும் புலனாவது என்று கொள்க; ஏனைய மன நிகழ்ச்சி . பிறவுமன்ன. இவற்றின் பிரிவை நாடக நூலிற் காண்க. (க)

3. "இருவகை கிலம் என்பன சுவைப்பொருளும் சுவைத்தோரும்' காணப்படுபொருளாற் காண்போர் அகத்தின் கண் உளதாகும் மன நிலை சுவையெனப்படும் என்பதாம்.

மெய்ப்பாடு காடகத் தமிழில் விரித்துரைக்கத் தகுவதாயினும், காடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற செய்யுள் செய்யுங்கால் சுவையின் வெளிப். பாடாகிய மெய்ப்பாட மையச் செய்யவேண்டுதலானும், செய்யுளுக்குரிய உறுப்புக்கள் முப்பத்துகான்கனுள் மெய்ப்பாடும் ஒன்றாகலானும், உவமம் போன்று இதுவும் பொருள் புலப்பாட்டுக்கு உரியதாகலானும் இயற்றமிழிலக்கணமாகிய இந்நூலினும் த்விசிதுரைக்கப்பெறுவதாயிற்று,

.ே சத்துவம் - மெய்ப்பாடு. சான்பொருள் என்ற உள்ளத்துச் சுவையின் வெளிப்பாடாக உடம்பினைச் சார்க்து தோன்றும் மெய்ப்பாடுகளை.

7. பேயினையோ புலியினையோ கண்டா னொருவன்.