பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா கே 岛、懿

சொல்லிய வென்றதனான் இவையெல்லாஞ் சொல்லப் படுவதல்லது ஈண்டுச் சொல் நிகழ்தல் வேண்டிலவென்பது, எண்ணுநிலைவகையால் தொகைபெற்ற நான்கென்னும் எழு வாய்க்கு மூன்றென்பது பெயர்ப்பயனிலையாய் வந்தது . இவை நான்குந் தலைமகற்குரியவல்ல; தான் அவற்றுக்கு ஏதுவாவ தல்லதென உணர்க. இவற்றுக்குச் செய்யுள் :

'ஒதியு துதலு நீவி யான்தன்

மாதர் மென்முலை வருடலிற் கலங்கி உள்ளத் துகுநள் போல அல்குலின் ஞெகிழ் நூற் கலிங்கமொடு புகுமிட னறியாது மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும் யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெமுதலின் இம்மை யுலகத் தன்தியும் தம்மை நீளரி நெடுங்கண் பேதையொடு

கேளறிந் தனகொலிவள் வேய்மென் றோளே."

இஃது இயற்கைப்புணர்ச்சிக்கண் தலைவன் த ைனி ைல யுரைத்தது. இதனுள் உடம்பும் உள்ளத்துகுவன போன்றன ளென்பது அல்குல்தைவரல்; என்னை? அவ்வேறுபாட்டானே அற்றப்படுதலின். ' அல்குலின் ஞெகிழ்நூற் கலிங்கம்' என்பது அணிந்தவை திருத்தல்: அல்குலின் யாத்த நூலிற்கு ஞெகிழ்ச்சி கூறினமையின், ' மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்க வும்' என்பது இல்வலியுறுத்தல்; 'யாமெடுத் தணைத்தொறுத்

ബ്ബ:ജബ്.അ *

7. மெய்ப்பாடு என்ற அளவிற் சொல்லப்படுவதல்லது இங்குச் சொல் கிகழ்ச். சிக்கு இடமில்லை என்பார், சொல்லிய கான்கே வன்தார். எண்ணுகிைைவகையால் தொகைபெற்ற சொல்லிய கான்கு என்னுக் தொடர் எழுவாயாய் வின் து மூன் து என்னும் பெயர்ப்பயனிலை கொண்டு முடிக்தது.

8. புகுமுகம் புரிதல் முதல் இருகையு மெடுத்தல்" ஈறாக இங்குச் சொல்லப்பட்ட மேய்ப்பாடுகள் யாவும் தலைமகட்குரியேைவயன்றித் தலைமகற்குரிய அல்ல என் புதும் தலைமகள் பால் இம்மெய்ப்பாடுகள தோன்றுதற்குக் காரணமாவான் தலை மகனே என்பதும் உணர்த்துவார், இவை கான்கும் தலைமகற்குரியவல்ல தச ன் அவற்றுக்கு துவrவதல்லது' என்றார் பேராசிரியர்,